SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile
SooriyanFM - சூரியன்FM

@sooriyanfmlk

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலி... ​தரப்படுத்தலில் ​​முதலிடம்.
Number 1 Tamil Radio in #SriLanka

sooriyanfm.lk

youtube.com/SooriyanFM

ID: 1427465018

linkhttp://www.sooriyanfm.lk calendar_today14-05-2013 10:16:02

137,137K Tweet

29,29K Followers

1 Following

SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

என் நெஞ்சம் தனியாக... உன் பின்னே துணையாக... #Sooriyanfm #Actor #HrithikRoshan #Gallery #IndianCinema

என் நெஞ்சம் தனியாக...
உன் பின்னே துணையாக...
#Sooriyanfm #Actor #HrithikRoshan #Gallery #IndianCinema
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'ஆர்யன்' திரைப்படம் October மாதம் வெளியாகும் என திரைப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. #VishnuVishal | #TamilCinemaNews | #SooriyanFm

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'ஆர்யன்' திரைப்படம் October மாதம் வெளியாகும் என திரைப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
#VishnuVishal | #TamilCinemaNews | #SooriyanFm
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

நடிகர் ரஜினிகாந்தை அண்மையில் சந்தித்துப் பேசியது குறித்து "சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை" என நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். #sooriyanfm #cinemanews #simran #rajinikanth

நடிகர் ரஜினிகாந்தை அண்மையில் சந்தித்துப் பேசியது குறித்து "சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை" என நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
#sooriyanfm #cinemanews #simran #rajinikanth
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 13 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக பங்களாதேஷுக்கு சென்றுள்ளார். #IshaqDar #Bangaladesh #pakistan #PakistanForeignminister #sooriyanfm #worldnews

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 13 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக பங்களாதேஷுக்கு சென்றுள்ளார்.
#IshaqDar #Bangaladesh #pakistan #PakistanForeignminister #sooriyanfm #worldnews
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

கூலி திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் 465 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. #SooriyanFM #coolie #BoxOffice

கூலி திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில்  465 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
#SooriyanFM #coolie #BoxOffice
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

தென்கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, நதீஷா தில்ஹானி லேக்கம்கே வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர். #SooriyanFM #SooriyanSports

தென்கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, நதீஷா தில்ஹானி லேக்கம்கே வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.
#SooriyanFM #SooriyanSports
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

இந்திய கிரிக்கெட் அணியின் புஜாரா,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #sooriyanfm #teamindia

இந்திய கிரிக்கெட் அணியின் புஜாரா,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #sooriyanfm #teamindia
SooriyanFM - சூரியன்FM (@sooriyanfmlk) 's Twitter Profile Photo

'தலைவன் தலைவி' திரைப்படத்தின் மாபெரும் வசூல்! gossip.sooriyanfm.lk/28805/2025/08/… #Sooriyanfm #ThalaivanThalaivii #VijaySethupathy #NithyaMenen #Pandiraj #TamilCinema

'தலைவன் தலைவி' திரைப்படத்தின் மாபெரும் வசூல்!
gossip.sooriyanfm.lk/28805/2025/08/…

#Sooriyanfm #ThalaivanThalaivii #VijaySethupathy #NithyaMenen #Pandiraj #TamilCinema