✒️Writer SJB✒️ (@sjb56856832) 's Twitter Profile
✒️Writer SJB✒️

@sjb56856832

90களில் வெளியான சிறிய பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளன்,, பிடித்தது அரசியல், நகைச்சுவை, கவிதை,,, டிவிட்டர் வாசி.

ID: 1269573143816843264

calendar_today07-06-2020 10:13:51

168,168K Tweet

22,22K Followers

3,3K Following

✒️Writer SJB✒️ (@sjb56856832) 's Twitter Profile Photo

பாகிஸ்தான் போர் எதுக்கு ஆரம்பிச்சீங்க? அவங்க நம்ம டூரிஸ்டுங்க 27 பேரை கொலை பண்ணாங்க அதனால ஆரம்பிச்சேன்,, அந்த கொலைகாரங்களை கண்டுபிடிச்சீங்களா? இல்ல,, கைது பண்ணீங்களா? இல்ல,, அப்புறம் ஏன் போரை நிறுத்துனீங்க? அது வந்து வந்து,, இப்ப நான் என்ன சொல்றது?

பாகிஸ்தான் போர் எதுக்கு ஆரம்பிச்சீங்க?

 அவங்க நம்ம டூரிஸ்டுங்க 27 பேரை கொலை பண்ணாங்க அதனால ஆரம்பிச்சேன்,,

அந்த கொலைகாரங்களை கண்டுபிடிச்சீங்களா?

 இல்ல,,

கைது பண்ணீங்களா?

 இல்ல,, 

அப்புறம் ஏன் போரை நிறுத்துனீங்க?

அது வந்து வந்து,, இப்ப நான் என்ன சொல்றது?