Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile
Sivalingam.R

@sivalingam_r

#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVirtualWarriors

ID: 412230388

calendar_today14-11-2011 12:32:40

7,7K Tweet

513 Followers

1,1K Following

VCD (@vcdtweets) 's Twitter Profile Photo

#ThalapathyVijay - He's coming to politics not because he didn't Win in Cinema. He is coming to politics because he doesn't have anything much to Win in Cinema 💯 He is #TheGOAT 🛐

#ThalapathyVijay - He's coming to politics not because he didn't Win in Cinema. He is coming to politics because he doesn't have anything much to Win in Cinema 💯

He is #TheGOAT 🛐
Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

மாஸ்..🔥🔥🔥 மாநாடு, கூட்டம் இதெல்லாம் யாரு வேணாலும் நடத்திடலாம்... ஆளுங்கட்சிய எதிர்த்து எங்க தளபதி மட்டும் தான் நடத்த முடியும்..💯 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

குருவியாா் (@rainsan971) 's Twitter Profile Photo

மீண்டும் இது மாரி ஒரு சம்பவம் இன்று நடக்க போகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாதிரி மாநாட்ட மாத்த போறாங்க 🥵 நாளை கடவுள் TVK Vijay தரிசனம் தான் 🥵 #TVKMaduraiMaanadu #தமிழகவெற்றிக்கழகம்

RAO :-)🦅 (@rao_back_) 's Twitter Profile Photo

குடும்பம், கொழந்தய விட்டுட்டு ஒரு மனுஷன் நமக்காக வாராரு... எல்லாரும் நாளைக்கு பண்டிகையை கொண்டாடுங்களே.. 😍♥️ #TVKMaduraiMaanadu

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

“ விஜய்க்கு கொள்கை இருக்கா..? என்ன கொள்கை இருக்கு..? ” செய்தியாளர் கேள்விக்கு த.வெ.க. தொண்டர் கொடுத்த பதில்.. MGR, அண்ணா புகைப்படம் வைக்க இதுதான் காரணம் என அடித்து சொன்ன தொண்டர்.. #TVK | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu |

VCD (@vcdtweets) 's Twitter Profile Photo

#TVKMaduraiMaanadu Creating History one day before itself 🥶🔥 Tomorrow gonna be a Stomach Burning day for Sangis, Koththus, Clown Seeman's NTK, and also #Thalapathy's hater fan base 😄💥 #தமிழகவெற்றிக்கழகம்

விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுல எனக்கு ஓட்டு இல்லன்னு வருத்தமா இருக்கு! TVK Madurai Maanadu Spot Report #TVK | #TVKVijay | #Madurai | #TVKMaduraiMaanadu | #TVKMaanadu

Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile Photo

பயணம் தொடங்கியது மதுரை மாநாடு திடல் நோக்கி #மதுரைமாநாடு #TVKMaduraiMaanadu #தமிழகவெற்றிக்கழகம்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

மின்விளக்குகளை அணைத்து விட்டு ஆய்வு செய்ய உள்ள விஜய்?.. மாநாட்டு திடலில் போலீசார் குவிப்பு.. #TVK | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews

Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile Photo

தவறு செய்பவர்கள் தைரியமாக தவறு செய்கிறார்கள்... ஆனால் #தமிழகவெற்றிக்கழகம் #மதுரைமாநாடு போக எவ்வளவு கெடுபிடி #தலைவர்விஜய்

Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile Photo

சின்ன எம்ஜிஆர் #தலைவர்விஜய் #தமிழகவெற்றிக்கழகம்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

" சின்ன வயசுல இருந்து நான் விஜய் ஃபேன்.. என் பொண்ணையும் அப்படி தான் வளப்பேன்.." - த.வெ.க. மாநாட்டிற்கு மனைவி, மகளுடன் வந்த ரசிகர் மகிழ்ச்சி பேட்டி.. #TVK | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #NAnand | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம்

Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile Photo

என்னப்பா கூட்டம் கொஞ்சமா இருக்கு 🤔🤔 அடேய் மணி நைட்டு ஒண்ணு டா 🫢🫢🫢 #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKMaduraiMaanadu #மதுரைமாநாடு #தலைவர்விஜய்

Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile Photo

அழுத்து போன கேள்விகளாலும் புளித்து போன கேள்விகளாலும் தான் நிருபர்கள் வளர்க்கப்பட்டு வருகிறார்கள்

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

தவெக மாநாடு.. சாரை சாரையாக குவிய தொடங்கிய தொண்டர்கள் #Vijay #TVKVijay #TVKMaanadu #Madurai #TamilagaVettriKazhagam #BussyAnand #TVKMaduraiMaanadu #MaduraiVijayMaanadu #TVKVijayMaduraiMaanadu #TVK #ThalapathyVijay #VijayMaanadu #TamilNews #NewsTamil #NewsTamil24x

Sivalingam.R (@sivalingam_r) 's Twitter Profile Photo

மாநாடு திடல் வந்தாச்சு #Tvk #தமிழகவெற்றிக்கழகம்

மாநாடு திடல் வந்தாச்சு
#Tvk
#தமிழகவெற்றிக்கழகம்