Sivakumaran C
@sivakumaranvlsi
Machine Learning Engineer
ID: 1577929734893481984
06-10-2022 07:52:39
34,34K Tweet
3,3K Followers
3,3K Following
சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு
அதிமுககாரன் செஞ்சதை கூட சொல்ல மாட்றான் இப்படி இருக்காதீங்கடா திமுககாரன் சொல்ற பொய்ய மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்ப்போம் RT பண்ணுங்க. இல்ல நீங்களே எடுத்து பரப்புங்க. Thanks VOMMspotter
மாடவிளக்காய் நாமும் வரத்தான் தமிழ்நாடே ஏங்கி நிக்குதய்யா! ❤️ மக்களைக் காக்க, தமிழகம் மீட்க, தடையறத் தாக்கும் இயக்கம் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK! #என்றென்றும்_அஇஅதிமுக #AIADMK54
என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல- அது ஒரு உணர்வு. தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு பிரச்சனை என்றால், அதற்கான முதல் குரல் கொடுப்பவன் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தொண்டன் தான். நம் தமிழக மக்களுக்கான