Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile
Senthilvelu V C

@senthilveluvc

ஆரியத்தையும் திரவிடத்தையும் எதிர்க்கும் தமிழன். தமிழ் தேசிய சிந்தனை கொண்ட இளைஞன்.
தற்சார்பு பொருளாதாரம். Tamil_nationalism | | தமிழ் தேசியம்🤍

ID: 1650734758874460160

calendar_today25-04-2023 05:33:47

1,1K Tweet

191 Followers

664 Following

Paarisaalan_Followers (@tamizhan_paari) 's Twitter Profile Photo

உச்ச நீதிமன்றமே உங்களின் இந்த தீர்ப்பு தமிழர்களின் உணர்வுகளை காயபடுத்தி உள்ளது! பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ல இருந்து மட்டும் அகதிகளாக வந்தால் அதிலும் குறிப்பிட்ட மதத்தினரை ஏற்கும் இந்தியா!! அதே மதத்தை உடைய ஈழத்தமிழரை நிராகரிப்பது நியாயமா?? #SupremeCourtHurtsTamils

உச்ச நீதிமன்றமே உங்களின் இந்த தீர்ப்பு தமிழர்களின் உணர்வுகளை காயபடுத்தி உள்ளது!

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ல இருந்து மட்டும் அகதிகளாக வந்தால் அதிலும் குறிப்பிட்ட மதத்தினரை ஏற்கும் இந்தியா!! 

அதே மதத்தை உடைய ஈழத்தமிழரை நிராகரிப்பது நியாயமா?? 
#SupremeCourtHurtsTamils
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு இந்தியா நேரடியாக எல்டிடிக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. இன்று அந்த போரில் உயிர்தப்பி வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியா மறுக்கிறது. வரலாற்றையும் மறைக்கவோ அல்ல மறுக்கவோ முடியாது. #SupremeCourtHurtsTamils

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு இந்தியா நேரடியாக எல்டிடிக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. இன்று அந்த போரில் உயிர்தப்பி வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியா மறுக்கிறது. வரலாற்றையும் மறைக்கவோ அல்ல மறுக்கவோ முடியாது.
#SupremeCourtHurtsTamils
Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

தமிழக அரசால் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயரை தவிர்ப்பது, ஒரு தமிழினத் துரோகமாகும்! அரசு பேருந்துகளில் மீண்டும் "தமிழ்நாடு" என்ற வார்த்தையை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்! "தமிழ்நாடா? தமிழகமா?" என்று ஆளுநருடன் சண்டை

தமிழக அரசால் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயரை தவிர்ப்பது, ஒரு தமிழினத் துரோகமாகும்!
அரசு பேருந்துகளில் மீண்டும் "தமிழ்நாடு" என்ற வார்த்தையை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்!
"தமிழ்நாடா? தமிழகமா?" என்று ஆளுநருடன் சண்டை
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

தமிழ்நாடு என்பது ஒரு மாநிலத்தின் பெயர் மட்டுமல்ல அது ஒரு மொழியின், ஒரு இனத்தின், ஒரு பண்பாட்டின் ஒற்றுமை குறியீடு. தமிழ்நாடு என்ற அடையாளத்தை பேருந்துகளிலிருந்து நீக்கியது மிகுந்த கவலையளிக்கிறது. இது திராவிட ஆட்சி அல்ல, அடையாள அழிப்பு ஆட்சி! #WhereIsTamilNadu #தமிழ்நாடு_எங்கே

தமிழ்நாடு என்பது ஒரு மாநிலத்தின் பெயர் மட்டுமல்ல
அது ஒரு மொழியின், ஒரு இனத்தின், ஒரு பண்பாட்டின் ஒற்றுமை குறியீடு.

தமிழ்நாடு என்ற அடையாளத்தை பேருந்துகளிலிருந்து நீக்கியது மிகுந்த கவலையளிக்கிறது.
இது திராவிட ஆட்சி அல்ல, அடையாள அழிப்பு ஆட்சி!
#WhereIsTamilNadu
#தமிழ்நாடு_எங்கே
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

"தமிழ்நாடு" என்பது ஒரு சொல் மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு. அந்த உணர்வை பேருந்துகளிலிருந்து அகற்றும் திமுக அரசு தமிழரின் அடையாளத்தை ஒழிக்க முயற்சிக்கிறது. DMK வின் போலியான தமிழ் பாசத்தை இந்த செயல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. #WhereIsTamilNadu #தமிழ்நாடு_எங்கே

"தமிழ்நாடு" என்பது ஒரு சொல் மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு.
அந்த உணர்வை பேருந்துகளிலிருந்து அகற்றும் திமுக அரசு தமிழரின் அடையாளத்தை ஒழிக்க முயற்சிக்கிறது.
DMK வின் போலியான தமிழ் பாசத்தை இந்த செயல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
#WhereIsTamilNadu
#தமிழ்நாடு_எங்கே
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

திமுக தமிழரின் அடையாளத்தை நசுக்க முயற்சிக்கிறது. இது தான் இவர்களின் உண்மை முகம். இவர்கள் தமிழர்களையும் தமிழையும் வைத்து அரசியல் மட்டும் தான் செய்வார்களே ஒழிய ஒரு போதும் தமிழ் மொழி மீது இவர்களுக்கு பற்று இருந்தது இல்லை. #WhereIsTamilNadu #தமிழ்நாடு_எங்கே

Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

தமிழ் சமூகத்தின் நன்மைக்காக ஈவெரா ஒரு தமிழினப் பகை என நான் கூறியபோது, ஈழ இனப்படுகொலையை செய்தது கண்டித் தெலுங்கர்கள் என்று, கண்டிநாயக்கர் ஆவணப்படத்தில் பதிவு செய்த போது, "தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் குடியில் பிறந்தவர்களே தமிழர்கள்" என தமிழின வரையறையை முன்வைத்தபோது, இது

தமிழ் சமூகத்தின் நன்மைக்காக
ஈவெரா ஒரு தமிழினப் பகை என நான் கூறியபோது,
ஈழ இனப்படுகொலையை செய்தது கண்டித் தெலுங்கர்கள் என்று,
கண்டிநாயக்கர் ஆவணப்படத்தில் பதிவு செய்த போது,
"தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் குடியில் பிறந்தவர்களே தமிழர்கள்" என
தமிழின வரையறையை முன்வைத்தபோது,
இது
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

This is what lgbq+ achieved so far. How can a male identify himself as a female when he has all the hormonal balance to give birth to a child? If you have XX chromosome, you are a female. If XY chromosome, you are a male. #NoLGBTinTamilNationalism #TamilCauseNotRainbowCause

This is what lgbq+ achieved so far. 
How can a male identify himself as a female when he has all the hormonal balance to give birth to a child?

If you have XX chromosome, you are a female. If  XY chromosome, you are a male.
#NoLGBTinTamilNationalism
#TamilCauseNotRainbowCause
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

இயக்குனர் சங்கர் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலை படமெடுக்க திட்டமிட்டுள்ளார். இந்நாவல் மூவேந்தர்கள் வேளிர் சமூகத்தின்மேல் இனப்படுகொலை நடத்தியதாக பிழையான வரலாற்றுப் பிம்பத்தை உருவாக்குகிறது மூவேந்தர்கள் மீது அவதூறு பரப்புவதே இதன் நோக்கம் #VelPaariNovelExposed #SayNoToFakeHistory

இயக்குனர் சங்கர் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலை படமெடுக்க திட்டமிட்டுள்ளார். இந்நாவல் மூவேந்தர்கள் வேளிர் சமூகத்தின்மேல் இனப்படுகொலை நடத்தியதாக பிழையான வரலாற்றுப் பிம்பத்தை உருவாக்குகிறது

 மூவேந்தர்கள் மீது அவதூறு பரப்புவதே இதன் நோக்கம்
#VelPaariNovelExposed
#SayNoToFakeHistory
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

Director Shankar is planning to make a film based on Su. Venkatesan's novel Velpari. This novel creates a false historical narrative that the three crowned Tamil kings (Chera, Chola, and Pandya) committed genocide against the Velir clan. #VelPaariNovelExposed #SayNoToFakeHistory

Director Shankar is planning to make a film based on Su. Venkatesan's novel Velpari. This novel creates a false historical narrative that the three crowned Tamil kings (Chera, Chola, and Pandya) committed genocide against the Velir clan.
#VelPaariNovelExposed
#SayNoToFakeHistory
Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

மூவேந்தர்களை தவறாக கற்பனையாக சித்தரிக்கும் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல், தமிழர்களுக்கு எதிரானது அதைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்! #VelPaariNovelExposed #SayNoToFakeHistory youtu.be/H3sHFujRNYU

Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

DMK = BJP அங்கே அவர்கள், இங்கே இவர்கள்! ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

DMK = BJP 
அங்கே அவர்கள், இங்கே இவர்கள்! 
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியோடும் என் மீது கொண்ட நம்பிக்கையோடும் இன்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டு தமிழர் என்ற உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழர்களுக்கும் எனது நன்றி 🙏 தொடர்ந்து இயக்கச் செயல்பாட்டில் கவனம் செலுத்துவோம்... தமிழ்த் தேசியத்தை அரியணை ஏற்றுவோம்! வாழ்க தமிழ்

தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியோடும் 
என் மீது கொண்ட நம்பிக்கையோடும் 
இன்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டு தமிழர் என்ற உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழர்களுக்கும் எனது நன்றி 🙏 
தொடர்ந்து இயக்கச் செயல்பாட்டில் கவனம் செலுத்துவோம்...
தமிழ்த் தேசியத்தை அரியணை ஏற்றுவோம்! 
வாழ்க தமிழ்
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

என்று மாறா கொள்கை கோட்பாடுகளோடு, யார் தமிழர் என்ற முறையான விளக்கத்தோடு, சாதிய ஏற்ற தாழ்வு ஒழிப்போடு, அனைத்திற்கும் மேல் தலைவர் மேதகு பிரபாகரன் கட்டிய ராணுவத்தில் இருந்த தனிமனித ஒழுக்கத்தோடு தமிழ் தேசிய இயக்கத்தின் பயணம் இனிதே தொடங்கியது..💯 #ஆள்க_தமிழர் Paari Saalan

என்று மாறா கொள்கை கோட்பாடுகளோடு, யார் தமிழர் என்ற முறையான விளக்கத்தோடு, சாதிய ஏற்ற தாழ்வு ஒழிப்போடு, அனைத்திற்கும் மேல் தலைவர் மேதகு பிரபாகரன் கட்டிய ராணுவத்தில் இருந்த தனிமனித ஒழுக்கத்தோடு தமிழ் தேசிய இயக்கத்தின் பயணம் இனிதே தொடங்கியது..💯
#ஆள்க_தமிழர் <a href="/SaalanPaari/">Paari Saalan</a>
Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, சட்டசபை உறுப்பினராக உயர்ந்து, பறையர் மகாஜன சபையை தோற்றுவித்து, பறையர் என்ற பெயரில் மாத இதழையும் நடத்தி சமத்துவத்தை நிலைநாட்டிய பெருந்தமிழர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்!

வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, சட்டசபை உறுப்பினராக உயர்ந்து, பறையர் மகாஜன சபையை தோற்றுவித்து, பறையர் என்ற பெயரில் மாத இதழையும் நடத்தி சமத்துவத்தை நிலைநாட்டிய பெருந்தமிழர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்!
Senthilvelu V C (@senthilveluvc) 's Twitter Profile Photo

லெப்டினன்ட் திலீபன் அவர்களின் உண்ணாவிரதம் தமிழக வரலாற்றில் அழியாத தடம் பதித்தது. அவர் காட்டிய தியாகமும் தன்னலமற்ற போராட்டமும் எப்போதும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.