Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile
Senthazal Ravi

@senthazalravi

Stockholmer. My Books: amzn.to/3AdCEze Follow to Get Follow Back ! Founder madeinindia.se and ravisweden.netlify.app

ID: 18336149

linkhttps://senthazalravi.start.page/ calendar_today23-12-2008 16:27:36

117,117K Tweet

76,76K Followers

30,30K Following

Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

ஸ்வீடன் நாட்டை பொருத்தவரை ஆண்கள் மேல் தான் வழக்கு போட முடியும், பெண்கள் குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள். இது தான் இந்த விஷயத்தில் Nordic Model அல்லது ஸ்வீடிஷ் மாடல். உங்கள் கருத்து என்ன..

தலைமை தேர்தல் ஆணையர் திரு கியானேஷ் குமார் ஸ்டாக்ஹோம் வந்து இருக்கார். சின்ன கூட்டம் எம்பசியில்.

தலைமை தேர்தல் ஆணையர் திரு கியானேஷ் குமார் ஸ்டாக்ஹோம் வந்து இருக்கார். சின்ன கூட்டம் எம்பசியில்.
Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

The Lion Sleeps Tonight Song இல் வரும் A-weema-weh, a-weema-weh, a-weema-weh, a-weema-weh A-weema-weh, a-weema-weh, a-weema-weh, a-weema-weh ஐ வைக்கலாம். ஆப்ரிக்க Zulu மொழியில் "you are a lion" என்று பொருள். அதில் வரும் இசை கூட நல்லா இருக்கும்.

Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

மேடம் இதுக்கும் முதலமைச்சருக்கும் என்ன சம்பந்தம். சம்பந்தபடுத்திக்கிறேன் moment.

Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

உங்கள் மொழி செம்மொழி தான் இதை மொழிபெயர்ப்பு செய்து புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே !! வால்டேரை கசக்கி காந்தியத்தை பிழிந்து கொடுத்து இருக்கிறார் ஆண்டவர்.

உங்கள் மொழி செம்மொழி தான் இதை மொழிபெயர்ப்பு செய்து புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே !!

வால்டேரை கசக்கி காந்தியத்தை பிழிந்து கொடுத்து இருக்கிறார் ஆண்டவர்.
Artificial Intelligence (AI) • ChatGPT (@chatgptricks) 's Twitter Profile Photo

🚨 BREAKING: Google’s most powerful video AI is now free and barely anyone knows. Veo 2 generates cinematic 8-second videos from just a prompt. Here’s how to access it without paying a cent 👇

Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

நல்லா பராமரித்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இதே மாதிரி பல Node உருவாக்க வாய்ப்பாக அமையும்.

Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

Yes. இது ஒன்றை மாடல் ஆக வைத்து கேஸ் ஸ்டடி தயாரித்து அதன் மூலம் Food Delivery Companies இங்கே Operate செய்ய Basic Requirement ஆக வைக்கலாம். சென்னையில் 100, மற்ற சிறு நகரங்களில் 50, பெண்களுக்கு தனியாக ஒவ்வொரு ஊரிலும் 10 என்பதை Target செய்யலாம்.

Senthazal Ravi (@senthazalravi) 's Twitter Profile Photo

இயல்பில் இது Scandinavian Model. ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் அனைத்தும் பொது. கழிவறை உட்பட. எளிதான பராமரிப்பு மிக சிறப்பாக, clean ஆக, minimalistic ஆக இருக்கும். ஈசியாக replicate பண்ண முடியும். ஜீனியஸ் thinking.