Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profileg
Worldwide Tamils

@senior_tamilan

வணக்கம் தமிழ்! தமிழன்!

#JusticeForTamilGenocide!

#முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

ID:1191483958422315009

linkhttps://www.facebook.com/senior.tamilan/ calendar_today04-11-2019 22:35:26

17,3K Tweets

4,1K Followers

94 Following

Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் தானா?

Is this country only for Sinhalese?

இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் தானா? Is this country #Srilanka only for Sinhalese? #VisitSrilanka #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

உள்நாட்டு இளைஞர்களிற்கு வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்களுக்கு வழங்கியதை பார்த்த பின்னரே எதிர்த்து குரல் எழுப்பினேன்!

விமானநிலையத்தில் எதிர்ப்பை தெரிவித்த இளைஞன் பொலிசில் வாக்குமூலம்.

உள்நாட்டு இளைஞர்களிற்கு வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்களுக்கு வழங்கியதை பார்த்த பின்னரே எதிர்த்து குரல் எழுப்பினேன்! #கொழும்பு விமானநிலையத்தில் எதிர்ப்பை தெரிவித்த இளைஞன் பொலிசில் வாக்குமூலம். #Colombo #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

முதல் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி சற்றுமுன் யாழ் நெல்லியடியில் காலமானார்.

முதல் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி சற்றுமுன் யாழ் நெல்லியடியில் காலமானார். #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

அதிகாலை வேளை கல்முனையிலிருந்து நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடியில் கோர விபத்து!

சாரதி உட்பட ஐவர் படுகாயம்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணை உடைத்து கடைக்குள் புகுந்தது பேருந்து.

அதிகாலை வேளை கல்முனையிலிருந்து #கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடியில் கோர விபத்து! சாரதி உட்பட ஐவர் படுகாயம். வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணை உடைத்து கடைக்குள் புகுந்தது பேருந்து. #Accident #Batticaloa #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

பிரசித்திபெற்ற பண்டத்தரிப்பு பிரான்பற்று புளியடி காளி அம்மன் ஆலய வேள்வி திருவிழா நேற்று இடம்பெற்றது.

பாண்ட் இசையுடன், முத்து சப்பரத்தில் அழைத்துவரப்பட்ட ஆடு 12 லட்சம் ரூபாய் விலை போனது.

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

யாழிலும் ஈழவேந்தனுக்கு அஞ்சலி!

யாழ் Tamil National People's Front தலைமை அலுவலகத்தில் ஈழவேந்தனிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழிலும் ஈழவேந்தனுக்கு அஞ்சலி! யாழ் @TnpfOrg தலைமை அலுவலகத்தில் ஈழவேந்தனிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

புதிதாக கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் திடீரென இடிந்து வீழ்ந்தது.

புதிதாக கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் திடீரென இடிந்து வீழ்ந்தது. #Colombo #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

கஞ்சி!

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

#முள்ளிவாய்க்கால் கஞ்சி! யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் #Mullivaikkal கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது. #TamilGenocide #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் தாயும், மகனும் தனித்திருந்த நிலையில் இன்றுகாலை தாய் (37) சடலமாக மீட்பு!

வீட்டிலிருந்த மகனை காணவில்லை.

நேற்றிரவு சம்பவம்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் தாயும், மகனும் தனித்திருந்த நிலையில் இன்றுகாலை தாய் (37) சடலமாக மீட்பு! வீட்டிலிருந்த மகனை காணவில்லை. நேற்றிரவு சம்பவம். #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

தமிழீழ விடுதலைப்புலிகள்!

(05-05-1976)

இலங்கையரசின் தமிழர் மீதான அடக்கு முறை, சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக புதிய புலிகள் என்ற பெயருடன் 1972ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர் மாற்றப்பட்ட நாள் இன்று.

Tamils

தமிழீழ விடுதலைப்புலிகள்! (05-05-1976) இலங்கையரசின் தமிழர் மீதான அடக்கு முறை, சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக புதிய புலிகள் என்ற பெயருடன் 1972ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர் மாற்றப்பட்ட நாள் இன்று. #Tamil #Eelam #EelamTamils #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு பின்புறமாக சட்டவிரோதமாக இறைச்சி வெட்டும் இடம்!

பொலிசார் திடீர் பாய்ச்சல்.

ஒருவர் கைது.

நீண்டகாலமாக திருட்டுத்தனமாக இயங்கி வந்த இந்த இடத்தில் திருட்டு கால்நடைகளே இறைச்சிக்காக வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு பின்புறமாக சட்டவிரோதமாக இறைச்சி வெட்டும் இடம்! பொலிசார் திடீர் பாய்ச்சல். ஒருவர் கைது. நீண்டகாலமாக திருட்டுத்தனமாக இயங்கி வந்த இந்த இடத்தில் திருட்டு கால்நடைகளே இறைச்சிக்காக வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

மன்னாரில் இரவுவேளை பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் இரவுவேளை பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி! #Tamil #Mannar #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

பிரபல யூ டியூப்பர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது!

காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.

Nadu

பிரபல யூ டியூப்பர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது! காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். #Tamil #TamilNadu #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

Stop the War on Journalists in !

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று யாழில் போராட்டம் இடம்பெற்றது.

Stop the War on Journalists in #Srilanka! ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று யாழில் போராட்டம் இடம்பெற்றது. #Tamil #Journalist #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

ஆசிரியையை பல்லக்கில் வழியனுப்பி வைத்த பெற்றோர்!

ஓய்வுபெற்றுச் செல்லும் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபரான திருமதி கமலா சொக்கலிங்கத்தையே அவரது மனித நேயத்தை பாராட்டி பாடசாலை சமூகம் பல்லக்கில் சுமந்து வழியனுப்பி வைத்தது.

ஆசிரியையை பல்லக்கில் வழியனுப்பி வைத்த பெற்றோர்! ஓய்வுபெற்றுச் செல்லும் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபரான திருமதி கமலா சொக்கலிங்கத்தையே அவரது மனித நேயத்தை பாராட்டி பாடசாலை சமூகம் பல்லக்கில் சுமந்து வழியனுப்பி வைத்தது. #Tamil #Vavuniya #LKA #WWTnews #WorldwideTamils
account_circle