⭐⭐⭐½/5 - A Good Investigation Thriller..!! 🔥🔥🔥 Big Negative is the Casting..!! தமிழ் HERO யாரையாச்சும் போட்டிருக்கலாம்.. அதும் அந்த Heroine.. Aunty மாதிரி இருக்குறா..!! 🤮🤮 அவ வர சீன் எல்லாமே கடுப்பு தான்..!! 🤬🤬
Overall a Good Attempt by the Debute director 👍 #Eleven
⭐⭐⭐/5 - படம் காட்டு குப்பையா இருக்கும்னு நெனச்சேன் but surprisingly a Good Time Pass flick..!! 👌👌 SEDHU & YOGI Combo worked out well..!! 😂😂 Rukmini sema அழகு 😍😍 Only -ve is the Run-time ஒரு 15-20 mins Trim பண்ணிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்..!! 👍👍 #ACE