ரோட்டுல உட்கார்ந்து மது அருந்திய விசிகவினரை வழிவிட சொன்னவரை அவர் போட்டுருந்த மஞ்சள் சட்டையை பார்த்ததுட்டு நீ வன்னியரானு சொல்லி ரத்தம் சொட்ட சொட்ட அடிச்சிருக்கானுங்க.
இன்னும் நூறு தலைமுறை ஆனா கூட திருந்த வாய்ப்பில்லடா💦
இதெல்லாம் சாதிவெறில வராதா 🤔
தெரியாம உண்டியில விழுந்த அவனோட செல் ஃபோனை அவனே வாங்கறதுக்கு 10,000 ரூபா இதுக்கு பேரு திராவிட மாடல் ஆட்சி 😂😂😂😂😂
தீர்வு காணாத பிரச்சனை தீர்வு கண்டுட்டீங்க 🤭🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂😂