திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile
திருப்பூர் சாரதி

@sarathitup4

சிரிக்கவைத்து சிரி!

ID: 1297022026398326784

calendar_today22-08-2020 04:06:08

2,2K Tweet

1,1K Followers

335 Following

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

என்மேல கை வைங்க CM சார்... என் ரசிகர்களை ஒன்னும் செஞ்சிடாதீங்க அப்படி வச்சா? அது யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவோம் 🚶🚶

என்மேல கை வைங்க CM சார்... என் ரசிகர்களை ஒன்னும் செஞ்சிடாதீங்க

அப்படி வச்சா?

அது யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவோம் 🚶🚶

ஜனநாயகன் ஆடியோ ரிலீஸ் மலேசியாவில் நடக்குதாம். அந்த விழாவுலயாவது உயிரிழந்தவங்களுக்கு அஞ்சலி செலுத்தறாங்களான்னு பார்ப்போம்! 😏

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

எனக்கு நோபல் பரிசு வழங்காதது அமெரிக்காவுக்கே அவமானம். - அண்ணன் டிரம்ப் உங்களுக்கு வழங்கினா அது நோபல் பரிசுக்கே அவமானம்னு கமிட்டி நினச்சிருக்கலாம் வாத்தியாரே!

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

GST பலன்களை மக்கள் கிட்ட கொண்டுபோகச்சொன்னா, இவங்க TVKவுக்கு மார்க்கெட்டிங் பண்ணிட்டு இருக்காங்க!

GST பலன்களை மக்கள் கிட்ட கொண்டுபோகச்சொன்னா,
இவங்க TVKவுக்கு மார்க்கெட்டிங் பண்ணிட்டு இருக்காங்க!
திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

CBI விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்ததாக சொல்லப்பட்டவர்கள், தாங்களாக அப்படி எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யவேஇல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு!

கூட்டணிக்கு இன்னும் பெரிய கட்சிகள் எல்லாம் வரப்போவுதுன்னு இப்டி சொல்லிட்டே இருந்தீங்கன்னா, ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் எங்க கட்சிக்கெல்லாம் என்ன மருவாதி? தட் ஜி.கே.வாசன்

கூட்டணிக்கு இன்னும் பெரிய கட்சிகள் எல்லாம் வரப்போவுதுன்னு இப்டி சொல்லிட்டே இருந்தீங்கன்னா, ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் எங்க கட்சிக்கெல்லாம் என்ன மருவாதி?

தட் ஜி.கே.வாசன்
திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

டிவி விவாதங்களுக்கு பலியாடுகளாக அனுப்பப்படும் கட்சிக்காரர்கள் மற்றும் சில அரசியல் விமர்சகர்களுக்கு(?) பயிற்சி கொடுத்து அனுப்பினால் நன்றாக இருக்கும். வாய்க்கு வந்ததையெல்லாம் தாறுமாறாக உளறி, நெறியாளரை வெறியாளறாக்கி நிகழ்ச்சியை தனது கட்சியின் பெயரையும் டேமேஜ் செய்கிறார்கள் பாவம்!

என்னைப் பார்க்க வந்து உறவை இழந்தவர்கள் அனைவரும் வரிசையாக வந்து ஆறுதல் பெற்றுச்செல்லவும். இப்படிக்கு உங்கள் இந்திய முதல்வர்

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

ஒரே ஒரு மாநிலத்துக்கு நாட்டோட மொத்த பட்ஜெட்டையும் போட்டு ஜெயிச்சிருக்காங்க!

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கட்சியினர் அனுப்பிவிட்டாதாக மற்ற கட்சிகள் ஆச்சர்யப்படுகின்றன! இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது?

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

SIR பாரத்துல மூணாவது கட்டம் புரியணும்னா, முதல்ல நாம ரெண்டாவது கட்டத்தை நல்லாப் புரிஞ்சுக்கணும். அதாவது LCUல விக்ரம் படத்துக்கு முன்னாடி கைதி பார்த்தமாதிரி!

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்! - பெரியவர் செங்கோட்டையன்

மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்!

- பெரியவர் செங்கோட்டையன்
திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

ஆளுநர் மாளிகை இனி மக்கள் பவன் என்று அழைக்கப்படும்! ரெண்டு இட்லி, ஒரு பொங்கல் பார்சல்...

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

எங்களது கொள்கை எதிரி பாஜக - விஜய் அமித்ஷா சொன்னபடிதான் செய்தேன் - செங்கோட்டையன் தட்ஸால் யுவர் ஆனர்

திருப்பூர் சாரதி (@sarathitup4) 's Twitter Profile Photo

புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்! தேர்தலுக்குள்ள இன்னும் எத்தனை புதிய கட்சிகளை எல்லாம் பார்க்கவேண்டியது இருக்கோ...

புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்!
தேர்தலுக்குள்ள இன்னும் எத்தனை புதிய கட்சிகளை எல்லாம் பார்க்கவேண்டியது இருக்கோ...