
santhosh gopal
@santhoshgopal1
ID: 416700425
20-11-2011 01:25:39
2,2K Tweet
483 Followers
315 Following








திருமா வாயை அதிமுக அடக்க வேண்டும். ஓவரா பேசுகிறார். அதிமுக தலைமை அமைதியாக இருக்கிறது. இனி அதிமுக வை பற்றி பேசவே முடியாத படி அதிமுக தரப்பில் பதில் கொடுப்பதே இல்லை. திமுக காங்கிரஸ் வலையில் விசிக சிக்கியுள்ளது என்ற அதிமுக பேச வேண்டும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK என்ன தான் செய்றீங்க நீங்க?


நீங்க எப்போது தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறீர்கள்? சொல்லி பல மாதங்கள் ஆகிறது. அமைதியாக இருந்தால் ஒன்றும் நடக்காது. கிளம்பி போங்க அப்போ தான் அதிமுக மீது ஒரு traction கிடைக்கும். கண்ட நா... எல்லாம் நம்மை விமர்சிப்பது அடங்கும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK








அதிமுக IT விங்... என்ன தான் செய்றீங்க? ED raid என்றதும் டெல்லி சென்று மோடி காலில் விழுந்து, திமுக வை மோடி காலில் அடகு வைத்து வந்ததை, மோடியின் கொத்தடிமைகள் என்ற தலைப்பில் ஒரு கார்டூன் போட முடியாதா? தேர்தல் வருடத்தில் கூட வேலை செய்ய மாட்டீங்களா? Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு


எடப்பாடியார் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விடியல்... அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விடியல் ஒட்டிய ஸ்டிக்கர்களை அகற்ற முடியுமா? அதாவது ஸ்டிக்கர் ஒட்டிய கல்வெட்டுக்களை அகற்றி புதிய கல்வெட்டு வைக்க முடியுமா? சட்ட விவரம் தெரிந்தவர்கள் கூறவும். I.S.INBADURAI


2026 அதிமுக காலம். போடுடா வெடிய. அதிமுக தலைமை இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் 2011 முடிவுகள் திரும்பும். 2026 தேர்தலில் வேலூர் தொகுதியில் AC சண்முகம் இரட்டை இலையில் போட்டியிட்டால், இப்போதே வேலூர் தொகுதி அதிமுக வெற்றி கணக்கில் சேர்ந்துவிடும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK A.C. Shanmugam
