🏴☠️JDSamuel joel🖤🤍♥️
@samueljoel280
Praise the lord |அண்ணாயிசம்|MGR veriyan| native -THOOTHUKUDI 🏗️ சுயமரியாதைக்காரன் 🖤🖤
ID: 952754375557918720
15-01-2018 04:08:39
69,69K Tweet
3,3K Followers
55 Following
நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான
நன்றியும் அன்பும் அண்ணா John Pandian ❤️
A good film, will find its audience irrespective of language & other differences. Good to see #Bison doing well in Telugu too. Can't be more happier for Mari Selvaraj pa.ranjith #DhruvVikram & team. Big congrats to #jagathambefilms on this great success.
#Bison is winning hearts across states, 700 seater goes full, Not in Chennai but in Hyderabad. Congrats to Mari Selvaraj pa.ranjith Applause Entertainment Neelam Studios #DhruvVikram Nivas K Prasanna & the entire team. Happy for #Jagathambefilms & Masterpiece on its telugu success.
அண்ணன் John Pandian அவர்கள் தோழர்களுடன் இன்று பைசன் படத்தை பார்த்து ரசித்தார். #BisonKaalamadan
உங்க அப்பா வீட்டு பணமா M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்? ஆசியா இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.25 லட்சம் மட்டும் அறிவித்து அநீதி இழைத்துள்ளது திமுக அரசு. கண்ணகி நகர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியில் இருந்து,சரியான மைதானம் முதல் உடலுக்கான ஊட்டச்சத்து வரை என
கபடியில் தங்கம் வென்று அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களிடம் ஆசி பெற வந்திருந்த கண்ணகி நகர் கார்த்திகா, அவரது பயிற்சியாளர் ராஜி ஆகியோரை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK #கபடி #கண்ணகிநகர் #கார்த்திகா