🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile
🎭Rosz

@rosnthorns

❌NO DM❌

ID: 157638307

calendar_today20-06-2010 12:01:39

18,18K Tweet

1,1K Followers

481 Following

🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

நமக்கு பிடிச்சத செய்றதவிட, பிடிக்காத விஷயங்களை செய்யாம இருக்க முடியறதுதான் முழு சுதந்திரம்..

🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

ஆண்கள் தின வாழ்த்துக்களை ஆண்களே பரஸ்பரம் பகிர்ந்துக்கிற மாதிரி தெரியலையே.. 😃😃

Paadal Rasigan (@paadalrasigan) 's Twitter Profile Photo

🎭Rosz Purplepanic I spent sooooooooooooo much time doing the lyric video on this One of my most challenging But came out pretty decent Take a look 👇🏽 youtu.be/Vu2bqoefyxg?si…

🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

எவன் சொன்னான்.. முதல் பலிகாடே அம்மா தான்.. 😄 அப்பறம் அம்மா வச்சு செய்வாங்க 50 வயசில🤧🤧

🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

அம்மாக்கள் பிள்ளைங்களுக்கு வக்கீல் வேலை பாக்காம இருந்தாலே அவங்க உருப்ட்டுறுவாங்க.. #notetoself

💕BeHapppiee💕 (@behapppiee) 's Twitter Profile Photo

Train yourself not to get too emotionally attached to anyone. When they stop communicating or drift away, it can hit hard, and recovery might take time. Remember, people wake up with different feelings every day. Not rely on anyone else for your happiness. Protect your peace. ❤️‍🩹

🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

ஞாயித்துகிழமை 7 வகை non veg செய்யனும்னா இனிக்குது.. 😋 திங்கள்ல ஒரு வாழப்பூவையை ஆய்ஞ்சு எடுக்கணும்னா ….😫😫😭🤧 #selfthoo

ஞாயித்துகிழமை 7 வகை non veg செய்யனும்னா இனிக்குது.. 😋 
திங்கள்ல ஒரு வாழப்பூவையை ஆய்ஞ்சு எடுக்கணும்னா ….😫😫😭🤧
#selfthoo
🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

Winterல AC போட்டு கொடுமை படுத்துறவங்களுக்கு கருட புராணத்துல என்ன தண்டனை … 🥶😶‍🌫️😑