எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
ZEE NEWS
முதலாளி சுபாஷ் சந்திரா
வங்கியில் வாங்கிய கடன் 8400 கோடி ரூபாய்
😭😭😭😭😭😭😭😭😭😭
இப்போது
1500 கோடி செலுத்தினால் போதும் ......
நல்லா இருக்குல்ல
இதுதான்
குஜராத்திய திருடன்
மோடியின் தேச பக்தி
தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரையும் மீண்டும் சேர்க்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
எந்த ஆவணம் இல்லாவிட்டாலும் ஆதார் இருந்தாலும் சேர்க்க வேண்டும் என உத்தரவு.
பாஜகவுக்கு செருப்படி
இவங்க தான் பாஜகவின் பூத் கமிட்டியாம்?எல்லாம் நாளைக்கே டிக்கெட் வாங்கும் கேஸுகள்.அமித் ஷாவுக்கே அல்வா கொடுக்கும் நயினார்.இது போன்ற முதியவர்களை வைத்து தான் வாக்காளர. பட்டியல் முறைகேடு நடக்கிறது.
உத்திர பிரதேசம்,
மத்திய பிரதேசம்,
பிஹார்,
ஜார்காண்டில்…
பிறந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் போது..
சுமார் மூஞ்சி குமார் Mr சுயநலம் Vijay 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம்!!
அன்று தி.மு.கழகம் நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும்!