Rakesh Rajasekaran (@rakeshshamsher) 's Twitter Profile
Rakesh Rajasekaran

@rakeshshamsher

மாநிலச் செயலாளர் - மாணவர் அணி & ஒருங்கிணைப்பாளர் - கட்சி நிகழ்வுகள். State Secretary - Students' Wing & Coordinator - Party Programmes. @maiamofficial

ID: 1214629748913008640

calendar_today07-01-2020 19:28:05

2,2K Tweet

1,1K Followers

284 Following

Murali Appas (@muraliappas) 's Twitter Profile Photo

காலையில் பிரதமரோடு சந்திப்பு இரவில் எதிர்க்கட்சிதலைவர் கூட்டத்தில் பங்கேற்பு இடையில் VCK தலைவரிடம் விழா அழைப்பிதழ் பெறுதல். டெல்லி அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவ படத்திற்கு அஞ்சலி தலைநகர் டெல்லியில் ஓய்வின்றி பம்பரமாய் சுழலும் நம் தலைவர் Kamal Haasan

காலையில் பிரதமரோடு சந்திப்பு

இரவில் எதிர்க்கட்சிதலைவர் கூட்டத்தில் பங்கேற்பு

இடையில் VCK தலைவரிடம் விழா அழைப்பிதழ் பெறுதல்.

டெல்லி அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவ படத்திற்கு அஞ்சலி

தலைநகர் டெல்லியில் ஓய்வின்றி பம்பரமாய் சுழலும் நம் தலைவர் Kamal Haasan
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் முதன்மையான கொள்கை - 'கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்' என்பது. இதனை நோக்கி பயணிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில்

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. Kamal Haasan அவர்களைப் பற்றி அவதூறாகவும், வன்முறையாகவும் வலைதள நேர்காணலில் பேசிய, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக புகார் மனு வழங்கப்பட்டது. கட்சியின் துணைத்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. Kamal Haasan அவர்களைப் பற்றி அவதூறாகவும், வன்முறையாகவும் வலைதள நேர்காணலில் பேசிய, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக புகார் மனு வழங்கப்பட்டது.

கட்சியின் துணைத்
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நீதிக் கதவுகள் திறமின் திறமின் இந்திய நாடே எழுமின் எழுமின்! Rise up India! @Rahulgandhi #VoteChori

நீதிக் கதவுகள்
திறமின் திறமின்
இந்திய நாடே
எழுமின் எழுமின்!

Rise up India!

@Rahulgandhi #VoteChori
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Independence to dream, to innovate, to uplift From plough to particle, from the salt march to the space age, May we keep widening the freedoms that make India stronger, Let the courage that won us freedom now win us progress, in every village, every city, every mind. Happy

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம். நமது தேசத்தின் 79-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம், கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்.

நமது தேசத்தின் 79-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம், கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி (VIT) சென்னை வளாகத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற கிரிஸ்டல் கனெக்ஷன்ஸ் – 15ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (Alumni Meet) விழாவில், சிறப்பு விருந்தினராக

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி (VIT) சென்னை வளாகத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற கிரிஸ்டல் கனெக்ஷன்ஸ் – 15ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (Alumni Meet) விழாவில், சிறப்பு விருந்தினராக
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர், நாகாலாந்து ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர்,  நாகாலாந்து ஆளுநர்  திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.

அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்

𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝚛𝚊𝚓 𝙴 𝚃 (@et_aravindraj) 's Twitter Profile Photo

அண்ணன் தொல். திருமாவளவன் Thol. Thirumavalavan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சமூக நீதி, சமத்துவம், மனித உரிமை ஆகியவற்றுக்காக நீங்கள் காட்டும் உறுதியான அர்ப்பணிப்பு எங்களுக்கு வழிகாட்டுகிறது. நீண்ட ஆயுள், நலமுடன் உங்கள் பணிகள் வெற்றி பெற என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை

Rakesh Rajasekaran (@rakeshshamsher) 's Twitter Profile Photo

நம் தலைவரின் பாசமிகு சகோதரர், எழுச்சித் தமிழர், அண்ணன் திரு. தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கற்போம்! ஒன்று சேர்வோம்!! புரட்சி செய்வோம்!!! Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #KamalHaasan #MakkalNeedhiMaiam #Thirumavalavan

நம் தலைவரின் பாசமிகு சகோதரர், எழுச்சித் தமிழர், அண்ணன் திரு. தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

கற்போம்!
ஒன்று சேர்வோம்!!
புரட்சி செய்வோம்!!!

Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

#KamalHaasan #MakkalNeedhiMaiam #Thirumavalavan
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமதி. ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது. திரு. பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், தம்பி திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும்,

திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர்  திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமதி. ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது.

திரு. பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர்,  தம்பி திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும்,
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

கல்வியால் தான் ஈட்டிய ஞானத்தை எளியோருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்கிற மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி. ‘அஞ்சு ரூவா டாக்டர்’ என்று வெகுமக்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியான மருத்துவர் வேணி, தானும் தன் கணவரின்

கல்வியால் தான் ஈட்டிய ஞானத்தை எளியோருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்கிற மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி.

‘அஞ்சு ரூவா டாக்டர்’ என்று வெகுமக்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியான மருத்துவர் வேணி, தானும் தன் கணவரின்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️ இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்! Selvaperunthagai K Thol. Thirumavalavan

உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️

இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்!

Selvaperunthagai K Thol. Thirumavalavan
Arunachalam (@arunachalam_adv) 's Twitter Profile Photo

மதிப்புவாய்ந்த பதவி வகித்தவர்கள் மனம்போன போக்கில் பேசுவதா? மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு கூறிய பதிலைத் திரித்து, தேவையற்ற பிரச்சினையைத் தொடங்கியிருக்கிறார்

B.Chandru M.com (@chandru_b_) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், (23.08.2025) அன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற, "எங்கள் கல்வி எங்கள் உரிமை" கருத்தரங்கில், மாநிலக் கல்விக் கொள்கைக்கான கையேட்டினை வெளியிட்டு பேருரையாற்றினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,
(23.08.2025) அன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற, "எங்கள் கல்வி எங்கள் உரிமை" கருத்தரங்கில்,
மாநிலக் கல்விக் கொள்கைக்கான கையேட்டினை வெளியிட்டு பேருரையாற்றினார்.
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக. #Vijayakanth

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

A Centrist’s Clarion Call. My article in The Times Of India on why the Republic’s strength, balance, and future rest at the centre. #MakkalNeedhiMaiam #Centrism

A Centrist’s Clarion Call.

My article in The Times Of India on why the Republic’s strength, balance, and future rest at the centre.

#MakkalNeedhiMaiam
#Centrism