GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile
GNANARAJ - மனிதம் காப்போம்!

@rajrose25498839

உணர்வில் தமிழனாக இரு!
உயிரில் இந்தியனாக இரு!
எல்லாவற்றிலும் மேலாக மனிதனாக!

ID: 1496917008826642433

calendar_today24-02-2022 18:37:27

2,2K Tweet

365 Followers

2,2K Following

GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

என் தலைவனின் பரப்புரை நிகழ்வில் எதிர்பாராமல்! நிகழ்ந்த விபத்தை, தனிமனித அரங்கேற்றம் என்ற நோக்கில்! தனது ஊடக சந்தையில் வியாபாரம் மேற்கொள்ளும் நடு பக்கம் நக்கியை வன்மையாக கண்டிக்கிறோம்!@actorvijay TVK Vijay

GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

கணிக்கப்பட்ட வார்த்தைகள்! என் தலைவன் தளபதி விஜயின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவன்! ஊழலை ஆதரிப்பவனும், சோம்பேறியும் தான்! TVK Vijay

GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

நிச்சயமாக நம்மை கண்டு தவறு வெளியேறும்! தர்மத்தை மட்டுமே! செயலில் தொடர்ந்து செய்! தலைவன் தளபதி விஜய் அரசாளும் தருணம் வரும். Vijay

நிச்சயமாக நம்மை கண்டு தவறு வெளியேறும்! தர்மத்தை மட்டுமே! செயலில் தொடர்ந்து செய்! தலைவன் தளபதி விஜய் அரசாளும் தருணம் வரும். <a href="/actorvijay/">Vijay</a>
GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

சத்தியம் நிச்சயம் சோதனைக்கு உள்ளாக்கப்படும்! ஆனால் ஒரு போதும் தோல்வி அடையாது! மக்கள் சக்தி தீர்மானிக்கும் தலைவன் தளபதி விஜயின் அரசியல் மாற்றத்தின் பாதை! Vijay

சத்தியம் நிச்சயம் சோதனைக்கு உள்ளாக்கப்படும்! ஆனால் ஒரு போதும் தோல்வி அடையாது! மக்கள் சக்தி தீர்மானிக்கும் தலைவன் தளபதி விஜயின் அரசியல் மாற்றத்தின் பாதை! <a href="/actorvijay/">Vijay</a>
GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

வண்டி வண்டியாக பணத்தை கொட்டுவார்கள் என்ன செய்யணும்னு உங்களுக்கு தெரியும்! தளபதி விஜய்! Vijay

வண்டி வண்டியாக பணத்தை கொட்டுவார்கள் என்ன செய்யணும்னு உங்களுக்கு தெரியும்! தளபதி விஜய்! <a href="/actorvijay/">Vijay</a>
GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

அனுபவத்திலிருந்து கற்று கொண்டு மீண்டும் நடக்காமல் கவனமாக இருப்போம்! நாளை தமிழகம்! தமிழக வெற்றிக் கழகத்தின் , களமாகட்டும்! மக்களின் வாழ்க்கை முப்போகம் விளையும் நிலமாகட்டும்! தளபதி விஜயின் எண்ணங்கள் அதில் உரமாகட்டும்! ஞான ராஜ் Ex Army தமிழக வெற்றிக் கழகம் கடலூர் மாவட்டம்

அனுபவத்திலிருந்து கற்று கொண்டு மீண்டும் நடக்காமல் கவனமாக இருப்போம்!

நாளை தமிழகம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் , களமாகட்டும்!  மக்களின் வாழ்க்கை முப்போகம் விளையும் நிலமாகட்டும்!
தளபதி விஜயின் எண்ணங்கள் அதில் உரமாகட்டும்!

ஞான ராஜ் Ex Army 
தமிழக வெற்றிக் கழகம் 
கடலூர் மாவட்டம்
GNANARAJ - மனிதம் காப்போம்! (@rajrose25498839) 's Twitter Profile Photo

ஒரு மகனாக, சகோதரனாக! குடும்பத்தில் ஒருவனாக தலைவன் தளபதி விஜய் என்றும் உங்களுடன் இருப்பார்!

ஒரு மகனாக, சகோதரனாக! குடும்பத்தில் ஒருவனாக தலைவன் தளபதி விஜய் என்றும் உங்களுடன் இருப்பார்!