
Raj Prabhu
@rajprabhu286
தளபதி தலைவர் விஜய் அண்ணா ♥️💛❤️TVK #virtual warriors
ID: 1858493717776371712
18-11-2024 12:54:18
4,4K Tweet
535 Followers
1,1K Following




ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களை சந்தித்து வாக்குறுதியை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் போராடுவது கூட கண்டுகொள்ளாமல் போட்டோ சூட் நடத்துவதான் திராவிடம் மாடல் ஆட்சியா மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களே

டேய் திமுக கொத்தடிமைகளா உங்க தலைவர் பேசி இருப்பதை கேளுங்கடா. திமுகவிற்கு புரோக்கர் வேலை பார்க்கும் News Tamil 24x7 இதற்கு நீ என்ன சொல்ல போற.

2021 இல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களே TVK Ramesh











