Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile
Praveenkumar Admk

@praveenkumarad1

பிரவின் குமார் கழக மாணவர் அணி செயலாளர் அஇஅதிமுக திருத்தணி

ID: 2904452196

calendar_today19-11-2014 12:41:14

2,2K Tweet

8,8K Followers

55 Following

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

#MothersDay || அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் || 11.05.25 #MAY8 #motherslove

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

#வீரம் விதைக்கப்பட்ட நாள் செம்மார்ந்த வீரவணக்கம்#

#வீரம் விதைக்கப்பட்ட நாள்  செம்மார்ந்த வீரவணக்கம்#
Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

ஜானகி அம்மையாரின் நினைவு நாள் இன்று! #ஜானகிஎம்ஜிஆர்

ஜானகி அம்மையாரின் நினைவு நாள் இன்று!
#ஜானகிஎம்ஜிஆர்
Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

#வன்மையாக கண்டிக்கிறேன் #தேவை இல்லாத இடம் இந்த #குளிர்பான பேருந்து நிலையம் #திருத்தணி #கமலா #திரையரங்கம் அருகில் #குளிர்சாதன பேருந்து நிறுத்தம் #கடை முன்பு கட்டுவதற்கு #வியாபாரிகள் பொதுமக்கள் #கடும் எதிர்ப்பு பணிகளை #தடுத்த பொதுமக்களை #கடுமையாக தாக்கிய டிஎஸ்பி

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

#அதவ் அர்ஜுன் இதை நீ பேச தகுதியே இல்லாதவன் அரசியல் வியாபாரி நீ facebook.com/share/v/1GaBdU…

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

#இஸ்லாமிய* பெருமக்கள் அனைவருக்கும் *என் இனிய பக்ரீத்* *தின* *நல்வாழ்த்துக்களை* தெரிவித்துக்கொள்கிற கழக மாணவரணி செயலாளர் G.பிரவின் குமார் 🌱 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

#இஸ்லாமிய* பெருமக்கள்
அனைவருக்கும் 
 *என் இனிய பக்ரீத்* 
 *தின* *நல்வாழ்த்துக்களை* தெரிவித்துக்கொள்கிற
கழக மாணவரணி செயலாளர்
G.பிரவின் குமார் 🌱
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

எங்களுக்கு சாப்பிடவே பிடிக்கல.. சாப்பாட்டுல ஃபுல்லா புழு பூச்சியா இருக்கு.. அரசு பள்ளி மாணவர்கள் வேதனை #Kallakurichi #Students #Food #TamilNews #NewsTamil #NewsTamil24x7

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

பா.ஜ.க.வால் பயனில்லை.. அ.தி.மு.க.வில் நுழைய முடியவில்லை.. விரக்தியில் ஓபிஎஸ் எடுத்த முடிவு.. உதயமாகிறதா இன்னொரு அணி? #Chennai | #OPS | #EPS | #ADMK | #BJP | #PolimerNews

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

நேர்மையே கவசமாக கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்த தியாக சீலர் *ஐயா கக்கன்* அவர்கள் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறோம்... *வாழ்க உம் புகழ்..!* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

பிரபல திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜய் Vijay அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திரைப்படத் துறையில் சாதித்ததைப் போல அரசியலில், மக்கள் சேவைப் பணிகளில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.🎂🎂💐💐💐

Praveenkumar Admk (@praveenkumarad1) 's Twitter Profile Photo

#சமூகநீதி நிலைநாட்டிய நேரம். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர், #மதிவாணன் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் நின்று கொண்டிருக்கிறார்.

#சமூகநீதி நிலைநாட்டிய நேரம்.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர், #மதிவாணன் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் 
நின்று கொண்டிருக்கிறார்.