Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile
Pradeep kumar

@pradeep_king_vj

🇸🇻 என்றும் 🤍 அண்ணன் 💙 வழியில் 🇪🇸

ID: 1504110594269409292

calendar_today16-03-2022 15:01:55

4,4K Tweet

852 Followers

518 Following

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

இதெல்லாம் எந்த News Channel லயும் வராதுல..😏 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

Namma pasanga #TVK Live Stream Potrukaangapa Vending Machine la..😁🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

மாற்றத்தை விரும்பும் மாற்றுதிறனாளி..😏🥹🙏 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

Ore Oru Second thaaa Thalapathy Photo Vanthuchi.. Athuke Namma Pasanga Sound TherikaVidraangya..🔥😍 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

தேவையில்லாமல் தளபதிய பத்தி தப்பா பேசாதீங்கடா... இந்த வீடியோ பதிவிட்டு தளபதி மேல நீ வச்சிருக்க உண்மையான அன்ப Prove பண்ணிட்ட டா தம்பி..💯 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

விஜய் மாமா..❤🥹🙏 எவ்வளவு பண காசு வேணா சம்பாதித்து விடலாம்.. ஆனால் இது போன்ற ஒரு ஒற்றை அன்பை சம்பாதித்து காட்டுங்கடா... இந்த குழந்தைங்க எல்லாம் இனிமே தளபதியோட புது படங்கல தியேட்டர்ல பார்த்து கொண்டாட முடியாதுல..😏 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

கேள்வி : விஜய் என்ன நல்லது செய்தார்..?? பள்ளி மாணவி : ஆட்சி அதிகாரத்தை விஜய் கிட்ட கொடுத்தா தான்டா நல்லது செய்ய முடியும்..!! கொடுத்தா நல்லது செய்வார்..🔥 போர போக்குல பள்ளி மாணவியிடம் அடி வாங்கிய கெட்டுப்போன பொருள்..😂🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

எல்லாரும் கட்சிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தா ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் போறதுக்கு ட்ரை பண்ணுவாங்க..😂 ஆனா நாங்க அப்படி இல்ல ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் போனதுக்கு அப்புறம்தா கட்சியவே ஆரம்பிச்சிருக்கிறோம்..😎🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

மாநாட்ட பார்த்துட்டு கதறுறவங்க எல்லாருக்கும் தளபதியோ #TVK தொண்டர்களோ பதில் சொல்ல வேண்டாம்..👍 இந்த மாதிரி சுட்டிக் குழந்தைகள் உங்கள் Left ல டீல் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும்..😅🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

இன்னம் Vibe கொரையவே இல்லை..😅🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

Happy Bday எங்களோட அண்ணன் Puratchi Kalaingar Captan VijayKhanth...❤ #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

#Sivakarthikeyan Said அண்ண அண்ணன் தா... தம்பி தம்பி தா..!! #JanaNayagan #Madharaasi #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

மதுரை இரண்டாம் மாநில மாநாடு நடந்து முடிந்த பின் மதுரை மாவட்ட செயலாளர் அவர்கள் கழக தோழர்களோடு ஒன்றிணைந்து மாநாடு நடந்த திடலை தூய்மை பணி செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது 👏 70 வருட கட்சியிடம் கூட இந்த பழக்கத்தை பார்த்ததே இல்லை #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

Perfect ah Sync Aaguthudaa..😂🔥 Adhe Punjab Singh Vera Irukaapla..😁 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

200 ரூபா காசுக்கும், குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கொத்தடிமையா இருந்த காலம் போதுன்டா..😏 அந்த கொத்தடிமை கூட்டத்த விட்டு வெளியே வாங்கடா..👍 அவங்க வந்தா மது ஒளிஞ்சிடும் இவங்க வந்தா மது குழிஞ்சிடும் அப்படினு ஏமாந்ததெல்லாம் போதும் #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

அருமை சகோதரி வாழ்த்துக்கள்..👏 திமுக காரனுக்கும்... அதிமுக காரனுக்கும்... செத்தாலும் இந்த குணம் வராது..💯 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

எல்லாரும் கட்சிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தா ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் போறதுக்கு ட்ரை பண்ணுவாங்க..😂💯 ஆனா நாங்க அப்படி இல்ல ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் போனதுக்கு அப்புறம்தா கட்சியவே ஆரம்பிச்சிருக்கிறோம்..❤😎🔥 #TVK Family..🙌❤ #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

🕉️☪️✝️ 2026 #TVK தாண்டா..🔥 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay