Ponvannan (@ponvannan20) 's Twitter Profile
Ponvannan

@ponvannan20

ID: 924528193465233409

calendar_today29-10-2017 06:47:53

11 Tweet

1,1K Followers

76 Following

Ponvannan (@ponvannan20) 's Twitter Profile Photo

75 நாட்கள் கடந்து விட்டது...! குடும்பம்,சுய வாழ்வு...இவைகளை இழந்து மக்கள் பிரச்சினைகளுக்கு போராடும் போராளிகளின் நிலை இதுதானா..?

75 நாட்கள் கடந்து விட்டது...!
குடும்பம்,சுய வாழ்வு...இவைகளை இழந்து
மக்கள் பிரச்சினைகளுக்கு போராடும் போராளிகளின் நிலை இதுதானா..?
Ponvannan (@ponvannan20) 's Twitter Profile Photo

#பேரறிவாளன் முடியட்டும்..29....! விடியலில் விடியட்டும்..30..!

#பேரறிவாளன்
முடியட்டும்..29....!
விடியலில் விடியட்டும்..30..!
Ponvannan (@ponvannan20) 's Twitter Profile Photo

கடந்த கால உலக வரலாற்றில் - மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்றவனுக்கும்,உலகம் உருண்டை என்றவனுக்கும்....பகுத்தறிவோடு போராடிய சாங்கியனுக்கும்....கடந்த 4ஆயிரம் வருடங்களாக அதிகாரவர்க்கமும்,மதவாதிகளும் கொடுத்த பட்டம்தான் இது..!

கடந்த கால உலக வரலாற்றில் -
மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்றவனுக்கும்,உலகம் உருண்டை என்றவனுக்கும்....பகுத்தறிவோடு போராடிய சாங்கியனுக்கும்....கடந்த 4ஆயிரம் வருடங்களாக 
அதிகாரவர்க்கமும்,மதவாதிகளும் கொடுத்த பட்டம்தான் இது..!
Ponvannan (@ponvannan20) 's Twitter Profile Photo

சிற்ப்பக்கலைஞன் வணங்கத்தக்கவன்..! இதை வரையும் போது என்னுள் கலந்து வழிநடத்தும்.. முகம் தெரியாமல் காலத்தில் கரைந்துபோன அக் கலைஞர்களுக்கு....😘💕.....🙏