Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile
Prof.P.Chandrasekaran.

@pchandran49

Fundamentally humanistic!.கல்வி புகட்டியவன்;தொடர்ந்து பெறுபவன்.இறைவழிபாடு உண்டு.'மதம் பிடித்ததில்லை': இனியும் பிடிக்காது.மனிதமும் மொழியுமே,மகத்துவம்!

ID: 2860421070

calendar_today17-10-2014 14:11:06

15,15K Tweet

1,1K Followers

875 Following

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

Every father gets happily dissolved in the showers of family intimacy with the lather of fragrant love foaming all around.Happy Fathers' Day.

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

Today's political alliance in Tamil Nadu is an awkward story of coming together, with a confirmed status of conflict of interests,with least commitment either to ideology or to the art of sailing together. So brutally self- centred each party is!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

"நெஞ்சில் வஞ்சனையும் துரோக மும் தாங்கி,ஓரணியாய் ஒன்று கூடு வோம்.பொது எதிரியை வீழ்த்திய பின்,அணிகளில் பலரை விழுங்கிப் பெருகுவோம்"தமிழக அரசியல். கூட்டணி குறுங்கதைகள்!!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

பொங்கலூர் திரு.மணிகண்டன் வழக்கத்திற்கு மாறாக இன்றைய கேள்விக்களத்தில்,மிகவும் அநாகரீகமாகப் பொங்கி விட்டார்!!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க திரு.அண்ணாமலையை கழற்றி விட்டு,திரு.நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக்கி,மீண்டும் திரு.அண்ணாமலையை அவர் இஷ்டம் போல பேச விட்டு வேடிக் கை பார்ப்பது என்ன விதமான அரசியலோ தெரியவில்லை!!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

நம் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு சான்றிதழைப்பெற,நாம் அலைந்து ஓடிக் கொண்டிருக் கிறோம்.நாம் அலையாமல், நம் பெயரில் பெறப்படுவது,நமது மரணச்சான்றிதழ் மட்டுமே.!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

உண்மையைக் கூறுகையில் உள்ளத்தில் பாரமில்லை.ஆனால் பொய்களை அவிழ்த்துவிடுகை யில் அவை அனைத்தும் உள்ளத் தில் விழுந்து,பொதிகளாயப் பெருத்து,மனச்சுமையை மலையாக் குகின்றன.

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

"{புரட்சித்தலைவி) அம்மாவும் நீயே! (அமித்ஷா) அய்யாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! முருகா!முருகா! முருகா!முருகா!" .........அதிமுக.

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

'இ.பி.எஸ் தான் முதலவர்".ஆனால் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளை.பா.ஜ.க தீர்மானிக் குமோ?

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

"குறள் புகழ் பேசுவோம் கீழடிக் குரல் முறிப்போம். முருகன் வேல் தாங்கி நடப்போம். அவன் தமிழ் தாழ்த்தி, ஆகமம் உயர்த்துவோம். 'வலம்'புரிச் சங்குடன் வடமொழி வாழ்த்துவோம் ஜெய் ஸ்ரீராம்!"

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

குடிலன்கள் பலர் தமிழ் மண்ணில் குடியேற வெறிகொண்டலைகின்றனர்; 'மனோன்மணீயம்' கண்ட தமிழ்த்திருநாடே மதிமெருகேற்றி மதவெறி மாய்த்திடு !

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

கீழ் நோக்கிப் பயணித்து பிறர்தாள் பணிந்து கிடப்போர்க்கு,கீழடி என்பது கிழக்கோ,மேற்கோ?

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

டில்லியில் விவசாயிகள் போராட் டத்தை நசுக்குவோம்.ஆனால் தமிழ் நாட்டில் விவசாயிகள் நலனை முருகன் பாதத்தில் வைப்போம்.மல் யுத்த வீராங்கனைகளுக்கே பாதுகாப்பு தரமாட்டோம் ஆனால் தமிழகத்தில் பெண்களின் பாதுகா ப்பை முருகன் பாத்தில் வைப்போம். என்னா நாடகம்டா!!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

ஒரு மொழியை கற்க வற்புறுத்து வதும் இன்னொரு மொழி கற்றலை த்தூற்றுவதும் அரசியலின் சாபக் கேடே!

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

" 'திமுகவில் ஓட்டை'அதிமுக வின் ,திரு.வைகை செல்வனி்ன் சேட்டை"திரு.ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

Prof.P.Chandrasekaran. (@pchandran49) 's Twitter Profile Photo

உறவுகளுக்காக விட்டுக்கொடு. விட்டுக்கொடுத்தும் "விடாது கருப் பெனில்"வெட்டிவிடு,அவ்வுறவை.