பார்த்திபன்🚀Parthiban
@parthiiban
| Stars ✨ 🔭| Rockets 🚀| ISS 🛰| Defence Tech
ID: 140493023
05-05-2010 16:46:50
11,11K Tweet
752 Followers
844 Following
World record breaking for Gautam Gambhir. He is on the history in making. The WORST COACH OF THE TEAM award goes to GG. Never been beaten.
இந்நூலுக்கு முன்னுரை எழுதிய படிக்கும் வாத்தியார் அண்ணன் அவர்களுக்கு இம்மகிழ்வான தருணத்தில் நன்றிகள். இந்கிழ்வுக்கு ஊக்கமாகவும், அறிவியல் பரப்ப பெரிதும் ஆர்வமுடனும் திகழும் Chocks அவர்களுக்கும் அறிவியலை தொடர்ந்து எழுத உத்வேகம் தரும் PhyFron | அறிவியல் மன்றம் குழு நண்பர்களுக்கும் நன்றிகள்
முனைவர் நடராஜ் அவர்களின் படைப்பான ‘அறுபது நொடியில் அன்றாட அறிவியல்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நூல் அனைவரிடமும் சென்றடைந்து, மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் அறிவியலை கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும். Dr.Natarajan Shriethar Ph.D