Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile
Niranjan kumar

@niranjan2428

Independent Journalist.
@TheCapital01

Writing For #Vikatan
TV panelist
Ex @puthiyathalaimuraiTv

நூலாசிரியர்: #ஏர்செய்தபோர்
#இந்தியாவென்றது

ID: 1009085540

linkhttps://youtube.com/@thecapital001?si=HqxlJ6frO5nZ8FGD calendar_today13-12-2012 15:37:33

30,30K Tweet

104,104K Followers

920 Following

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

#PMK #AnbumaniRamadoss #Ramadoss டெல்லியில் சண்டையை தொடர போகும் அப்பா மகன் சண்டை கட்சியை கைப்பற்றுவதில் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகின்றனர் youtu.be/8W_7xP4mCzM

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

அப்பா மகன் சண்டை தொடர்ந்தால் பாமகவின் சின்னமான மாம்பழம் அவர்களுக்கு கிடைக்காமல் போகும் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது பற்றிய செய்தி தொகுப்பு 👇 youtu.be/wgUVcyIUxo4

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

தற்பொழுது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் கிடையாது தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில் அதிமுக கைவிரிப்பு 2026 மாநிலங்களவைத் தேர்தலின்போது சீட் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தற்பொழுது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் கிடையாது

தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில் அதிமுக கைவிரிப்பு

2026 மாநிலங்களவைத் தேர்தலின்போது சீட் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

நாட்டில் எத்தனையோ ஆளுநர்கள் இருந்தும் உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து கொட்டு வாங்கும் ஆளுநர் தமிழ்நாடு ஆளுநர் தான். அவரை தவிர வேறொருவர் இல்லை

நாட்டில் எத்தனையோ ஆளுநர்கள் இருந்தும் உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து கொட்டு வாங்கும் ஆளுநர் தமிழ்நாடு ஆளுநர் தான். அவரை தவிர வேறொருவர் இல்லை
Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

மோடி வந்தா நல்லது பண்ணுவார்ன்னு சொன்னாங்க ஆனா எங்க நடு தெருவில நிறுத்திட்டாரு டெல்லியின் மதராசி கேம்ப் தமிழர்களின் கண்ணீர் Full video 👇 youtu.be/3RIrZJJRzTc

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

48 ஆண்டுகள் சிறை, 104 வயது நபரை நிரபராதி என அறிவித்த நீதிமன்றம் நினைத்தே பார்க்க முடியாத கொடூரம் 👇👇 youtu.be/9wDB3VpM8-Q

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணியில் தொடர்ந்து அதிகரிக்கும் பிளவு டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் எந்த அளவுக்கு அவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்பது வெளிப்பட்டுள்ளது இது குறித்த exclusive ground report 👇 youtu.be/O1H7l9Bfvy8

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

கர்நாடகாவில் உள்ள பாஜக கன்னட மொழிக்காக குரல் கொடுக்கிறது

கர்நாடகாவில் உள்ள பாஜக கன்னட மொழிக்காக குரல் கொடுக்கிறது
Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

மீண்டும் பரவும் கொரோனா பரவல் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை முழு அளவில் தயாராக வைக்கும் படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

Breaking: ஆர் சி பி வெற்றி பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு 10-கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத அவலம்

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

Breaking மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் மத்திய அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை youtu.be/nz4_Xy1pdIA?si…

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

Breaking பெங்களூருவில் ஆர் சி பி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு நான்கு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் அதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது ஆர் சி பி வீரர்கள் கர்நாடக மாநில முதல்வர் துணை முதல்வர் ஆளுநர் என

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

Very sad news கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிறு குழந்தை ஒன்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது உயிரிழப்பு எண்ணிக்கை 11 தாண்டியது

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

பெங்களூரு ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம் அந்தக் குழந்தை எவ்வளவு பயந்து போய் இருக்கும். நினைக்கவே நெஞ்சு பதறுகிறது 😭😭

பெங்களூரு ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்

அந்தக் குழந்தை எவ்வளவு பயந்து போய் இருக்கும்.
நினைக்கவே நெஞ்சு பதறுகிறது
😭😭
Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

பெங்களூரு ஆர்சிபி கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

#RCB வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிர் பலிகள் இதேபோல் இந்தியாவில் இதுவரை நடந்த மிக மோசமான கூட்ட நெரிசல் விபத்துகள் 👇👇 youtu.be/WqaipiefoOw

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

Breaking வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் வெற்றி பேரணியை நடத்த ஆர்சிபி நிர்வாகத்திடம் அறிவுறுத்தல் கொடுத்தோம் ஆனால் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அவசரமாக திரும்ப இருந்ததால் ஆர் சி பி நிர்வாகம் உடனடியாக வெற்றி கொண்டாட்டங்களை நடத்தினர். அதனால் தான் இவ்வளவு பெரிய