Charles Newton (@newtondurai) 's Twitter Profile
Charles Newton

@newtondurai

MSW, MA(HR),Bsc(chem),BEd,PGDRDM/ community Development consultant/
wet land committee member (district)

ID: 261688755

linkhttps://www.sajannew.org/ calendar_today06-03-2011 13:46:26

2,2K Tweet

49 Followers

692 Following

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

Gst 4 லட்சமும் car 2 லட்சம் அதன் யாரும் வாங்க மாட்டார்கள்

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

மத்தவங்க அடித்தால் edge வாங்கி போனால் luck இவர் அடித்தால் bat speed கதை விட ஒரு அளவு வேணாம் Chennai Super Kings Kavya Maran Team Star Sports Tamil Murali S.Badrinath Murali Vijay Pradeep Muthu

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

ஹாய் சுதர்சன் Sai Sudharsan ஸ்டார் sports தமிழ் வர்ணனையாளர்கள் உன்னை பற்றி பெருமையாக பேசுகிறார்கள் இப்படி தான் தோனி, தோனி என்று சொல்லி தோனி கதையை முடித்தார்கள் அது போல் உன்னுடைய கதை முடித்து விடுவார்கள் Pradeep Muthu Lakshmipathy Balaji S.Badrinath

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

SRH batting பண்ண wicket விழுமா? SRH bowling பண்ண six வருமா என்ன commnetrey பண்ணுரிங்க புரியலை one side வே பண்ணுரிங்க அதுவும் SRH and RCB எதிராக commnetrey பண்ணுரிங்க Star Sports Tamil Kavya Maran Team Pradeep Muthu

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

அது என்னடா RCB எதிரா கமெண்ட்ரி பண்றீங்க உங்களுக்கு என்னடா அவ்வளவு காண்டு SRH எப்பவுமே எதிரா பேசுவீங்க புத்தியே க கிடையாதுடா எப்பவுமே பேசுவீங்க லூசு S.Badrinath #starAikelunga Star Sports Tamil

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

முத்து and பத்ரி tha பாசங்கள் எப்படி கமெண்ட் பண்றது பாருங்க மக்களே Star Sports Tamil Manika Batra S.Badrinath Pradeep Muthu

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

ஜூன் 27, மன உறுதிக்கும், மனித ஆற்றலுக்கும் ஒரு குறியீடாகத் திகழ்ந்த மாமேதை ஹெலன் கெல்லரின் பிறந்தநாள் கண்பார்வையையும்,கேட்கும் திறனையும் இழந்த பின்னர் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண்மணியாக உருவெடுத்தார்.Commissionerate - Welfare of Differently Abled, TN

ஜூன் 27, மன உறுதிக்கும், மனித ஆற்றலுக்கும் ஒரு குறியீடாகத் திகழ்ந்த மாமேதை ஹெலன் கெல்லரின் பிறந்தநாள் கண்பார்வையையும்,கேட்கும் திறனையும் இழந்த பின்னர் தனது திறமைகளை   வெளிக்கொணர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண்மணியாக உருவெடுத்தார்.<a href="/Tn_Diff_abled/">Commissionerate - Welfare of Differently Abled, TN</a>
DD Tamil News (@ddtamilnews) 's Twitter Profile Photo

📢📢📢 டிடி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற வேண்டுமா? டிடி தமிழ் செய்திப் பிரிவில் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...! உடனே விண்ணப்பியுங்கள்...! #DDTamilNews | #DDTamil | #Vacancy | #Chennai | #Recruitment

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

சென்னை ஓ.எம்.ஆர். சர்வீஸ் சாலையில் 10 அடி ஆழத்துக்கு ஏற்பட்ட ராட்சத பள்ளம்.! என்ன ஒரு கண்டுபிடிப்பு??? ஒரு மனிதன் சராசரி உயரம் 5 feet இரண்டு மனிதன் அளவுக்கு ஏற்பட்ட பள்ளம் இது ராட்சத பள்ளம் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று உள்ளது சாணக்யா Polimer News

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

sajannew.org/plants-talk-in… செடி பேசுது! பூச்சி கேக்குது! இது கதை அல்ல நிஜம்

sajannew.org/plants-talk-in… செடி பேசுது! பூச்சி கேக்குது! இது கதை அல்ல நிஜம்
Commissionerate - Welfare of Differently Abled, TN (@tn_diff_abled) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளிகளே உள்ளாட்சியில் பிரதிநிதிதுவம் பெற இன்றே விண்ணப்பியுங்கள்! #DWDA #DifferentlyAbled #TNRights #Chennai #TNGovt #Tamilnadu

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

இதோ நேரு இதிலும் வந்து விட்டார் ஒரு டவுட் நேரு இவங்க கும்பலை வைத்து சரியாக செய்து விட்டிருக்கிறார் போல இதுல இருந்து தெரியது

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

ஒரு டவுட் கட்டை பஞ்சாயத்து என்றால் என்ன? பஞ்சாயத்து தெரியும் இந்தி வார்த்தை ?

Charles Newton (@newtondurai) 's Twitter Profile Photo

ஒருவேளை எடப்பாடி ஜெயித்து மிண்டும் 2026 முதல்வர் ஆனால் அவரை ஏதாவது ஒரு சிக்கல் ஏற்படுத்தி (that is all) நிங்கள் எளிதாக வந்து விடலாம்