ஒரு சிங்கமும், புலியும் நேருக்கு நேர் மோதிக்கும்போது, புலியோட உடம்பு பலம், வேட்டையாடுற கெட்டித்தனம், அப்புறம் தனியா வாழ்ந்த அனுபவம் இதெல்லாம் வச்சுப் பாத்தா, புலிதான் ஜெயிக்குறதுக்கு அதிக வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.
சாதிப் பெயர் வேண்டாமென முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...
1929 பிப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத,
கண்ணகி நகர்ல துப்புரவு வேலை பாத்துக்கிட்டு இருந்த வரலட்சுமி, இன்னிக்குக் காலம்பற வேலைக்குப் போறப்ப, மழ தண்ணி தேங்கிக் கெடந்த எடத்துல இருந்த கரண்ட் கம்பிய மிதிச்சு, ஷாக் அடிச்சு உயிர் இழந்தார்.
இத்தனை வருடமாக உங்க #அண்ணன்_சீமான் என்னத்த அறு.....த்து தள்ளினார்
என்று சில தற்குறிகள் கேட்கின்றன அதற்காக இந்த பதிவு இதை படிக்க அவர்களுக்கு ஒரு நாள் தேவைப்படும்
#இதுவரை #நாம்தமிழர்கட்சி #செய்த_சாதனைகள்,
• 2009 இனப்படு..கொ....லை...க்கு பின் ஈழத்தில் வீழ்ந்த தமிழர்களின்
சிரஞ்சீவி பத்து லட்சம் ரசிகர்களை கூட்டி கட்சியை ஆரம்பிச்சாருப்பு. அவருதான் அடுத்த முதலமைச்சர்னு எல்லாருமே எதிர்பார்த்தாங்க. ஆனா, தேர்தல்ல அம்புட்டு இடத்தத்தான் புடிச்சாரு. அப்புறம் என்ன? கட்சி காங்கிரசோட சேந்துருச்சு. இப்போ அண்ணாச்சி படத்துல மட்டும்தான் கவனம் செலுத்துறாரு!