Neelamurali (@neelamuraliyad1) 's Twitter Profile
Neelamurali

@neelamuraliyad1

Bjp National council member,. @Bjp4tamilnadu | State Secretary General,
All India Yadav Mahasabha Tamil Nadu

ID: 1306569701812625410

calendar_today17-09-2020 12:24:59

1,1K Tweet

2,2K Followers

644 Following

Neelamurali (@neelamuraliyad1) 's Twitter Profile Photo

பாளையங்கோட்டையில் ராமசாமி திருக்கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவில் பங்கு பெற்று எம்பெருமானை கண் குளிர தரிசனம் செய்த போது

நாங்குநேரி சட்டமன்றத்தில் மாநில அளவில் ஆன மகளிர் கபடி போட்டியை பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு நைனா நாகேந்திரன் அண்ணன் அவர்கள் துவக்கி வைத்த போது

Neelamurali (@neelamuraliyad1) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் அருமை அண்ணன் அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஆசான் மரியாதைக்குரிய பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டுகிறேன்

நாடு. பணம். தலைநகரம். ஆகியவற்றை ஆளும் எங்கள் சகோதரிகளுக்கு மேலும் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

நேற்று மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த தருணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்

இந்தியாவின் பத்ம விபூசண்! விருது பெற்ற கலைஞர் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் திரு. Rajinikanth அவர்களை இன்று அவர் இல்லத்தில் சந்தித்தபோது நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்!

இந்தியாவின் பத்ம விபூசண்!
 விருது பெற்ற  கலைஞர் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் திரு. <a href="/rajinikanth/">Rajinikanth</a> அவர்களை இன்று அவர் இல்லத்தில்  சந்தித்தபோது

 நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்!