Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile
Muthu Kumar

@muthutveets

Nothing Special

ID: 3297915876

calendar_today27-07-2015 15:27:26

94 Tweet

2,2K Followers

249 Following

Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

கூழாங்கல் உணர்வுகளை அருமையாக செதுக்கியிருக்கிறது. முன்னோடியாக இருந்து இளைஞர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். அருமையான படைப்பை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தVinothraj PS க்கு 🙏. விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள் #Koozhangal

கூழாங்கல் உணர்வுகளை அருமையாக செதுக்கியிருக்கிறது. முன்னோடியாக இருந்து இளைஞர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.  அருமையான படைப்பை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த<a href="/PsVinothraj/">Vinothraj PS</a> க்கு 🙏.  விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள்
#Koozhangal
Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

Such an interesting trailer 👌 ❤️❤️ I hope it will be a different story amidst all the stories. Congrats to the crew. You will remember this December forever. Watch it on 8. youtu.be/Ho0JTx-mV8M?si…

Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

Excellent movie 👌👌👌. Interesting storyline. Great to watch #Parking an excellent execution. Congrats to the entire team. ♥️♥️♥️

Excellent movie 👌👌👌. Interesting storyline. Great to watch #Parking an excellent execution. Congrats to the entire team. ♥️♥️♥️
Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

An inspiring ❤️human♥️ and Always the கேப்டன் of Kollywood ❤️அழகன்❤️ #விஜயகாந்த் #RIPCaptainVijayakanth

An inspiring ❤️human♥️ and Always the கேப்டன் of Kollywood 
❤️அழகன்❤️
#விஜயகாந்த் 
#RIPCaptainVijayakanth
Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

I hope this happy new year brings more happiness, joy, and success to all the good people who helped make the last year the most significant of my life and who gave it support and success. All of you have a wonderful and prosperous new year.

I hope this happy new year brings more happiness, joy, and success to all the good people who helped make the last year the most significant of my life and who gave it support and success.
All of you have a wonderful and prosperous new year.
Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

Intriguing and emotional Pls watch "Ippadikku Kadhal trailer" youtu.be/swCvFmWgpWw?si… My wishes to the entire team ♥️

Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

"மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்" வாழ்த்துகள் Ramji sir இன்று வரை நன்றி மட்டுமே கூறிக் கொண்டிருந்த எனக்கு வாழ்த்துக்கள் கூற வாய்ப்பளித்த தமிழ் நாடு மாநில விருது குழுவிற்கு நன்றி. விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

"மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்"
வாழ்த்துகள் <a href="/ramji_ragebe1/">Ramji</a> sir 
இன்று வரை நன்றி மட்டுமே கூறிக் கொண்டிருந்த எனக்கு வாழ்த்துக்கள் கூற வாய்ப்பளித்த தமிழ் நாடு மாநில விருது குழுவிற்கு நன்றி. 

விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

சமீபத்தில் வந்த வித்தியாசமான & அற்புதமான கதை கொண்ட படங்கள் 💗 பைரி 💗 நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே 💗 J.பேபி இடைவிடாத உங்கள் முயற்சிக்கும் சமூகத்தின் மீதான உங்கள் பொறுப்புணர்வுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். 👏👏👏

Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

♥️#Ayali உருவாக உதவிய நல்ல மனிதர்கள், அயராது உழைத்த படக்குழுவினர், எந்த நிலையிலும் துணை நின்ற நண்பர்கள், எல்லைகளை கடந்து கொண்டுசென்ற ஊடகங்கள், கொண்டாடிய மக்கள், ஊக்கமளித்த தலைவர்கள் அறிஞர்கள் & இந்த பெருமையை வழங்கும் ஆனந்த விகடன் குழு அனைவருக்கும் மனமார்ந்த❤️ நன்றி. 🙏

♥️#Ayali உருவாக உதவிய நல்ல மனிதர்கள், அயராது உழைத்த படக்குழுவினர், எந்த நிலையிலும் துணை நின்ற நண்பர்கள், எல்லைகளை கடந்து கொண்டுசென்ற ஊடகங்கள், கொண்டாடிய மக்கள், ஊக்கமளித்த தலைவர்கள் அறிஞர்கள் &amp; இந்த பெருமையை வழங்கும் ஆனந்த விகடன் குழு அனைவருக்கும் மனமார்ந்த❤️ நன்றி. 🙏
Muthu Kumar (@muthutveets) 's Twitter Profile Photo

#Ayali க்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தையும் மதிப்பையும் உடனிருந்து துணைபுரிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் 😍 #IFFI55 #ZEE5Tamil Teamwork makes the Dream Work ♥️ Thanks 2 our entire team 🙌

#Ayali is at #IFFI55 ♥️ #IFFI2024 in this happiest moment. I would love to thank our entire team for making this wonderful journey possible ❤️ thanks to the media and friends who entirely supported the journey. Thanks, and love you all ❤️ #ZEE5Tamil