💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile
💙முகவரி🎙முத்து💙

@muthurthy

#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/
My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤
my 2nd ID @cofmus

ID: 996597783711825920

calendar_today16-05-2018 03:46:42

58,58K Tweet

8,8K Followers

8,8K Following

💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile Photo

எங்கள் வீட்டு " நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-இன் " இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்" 🙂🙏🙏🙏 #My_dear_ShivaSrinivash ❤

எங்கள் வீட்டு " நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-இன் " இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்" 🙂🙏🙏🙏

#My_dear_ShivaSrinivash ❤
கதிரவன் A K (@kathr2332) 's Twitter Profile Photo

💙முகவரி🎙முத்து💙 நேதாஜி மறுபடியும் உயிர்பித்து விட்டாரனு அவன் school ல போய்ட்டு பேச வைங்க அண்ணே மஜாவா இருக்கும் 💥💥💥🔥

<a href="/muthurthy/">💙முகவரி🎙முத்து💙</a> நேதாஜி மறுபடியும் உயிர்பித்து விட்டாரனு அவன் school ல போய்ட்டு பேச வைங்க அண்ணே மஜாவா இருக்கும் 💥💥💥🔥
🔥 தலைவர் ரத்தம் 🔥🥰 (@parrynanda8389) 's Twitter Profile Photo

💙முகவரி🎙முத்து💙 இனிய காலை வணக்கம் பங்கு 🙏🥰 உங்க சைடுலேர்ந்து நிரைய பேர் எங்களுக்கு சப்போர்ட் பண்ணீங்க மிக்க நன்றி 🤘🫂🙏💐

💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile Photo

youtu.be/SjslCyXU9co?si… " ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை. "! 🎶🎶🎼🎼 #சந்திரபோஸ்🎸 #kj_யேசுதாஸ் 💙 #வைரமுத்து✍ #ராஜா_சின்ன_ரோஜா 📽 #50YearsOfSuperstarRajinikanth #MuthuSinger🎙🎶🎼❤

💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile Photo

அதுல பாருங்க..! ரசிகர்களான உங்களத் தான் நான் தப்பு சொல்வேன்.! இந்த புளூ சட்டை, பாண்டா பயன்னு ரிவியூ பண்றவனுங்கள சாக்கடை மாதிரி கண்டுக்காம போயி படத்த பாருங்க. அப்போ தான் முழுமையா உங்களால படத்த ரசிக்க முடியும்.

Human & Humal 😜 Nature: நம்ம போடுற ஒரு பதிவுக்கும் like போட மாட்டாங்களாம்.! இவங்க போடுற பதிவுக்கு மட்டும் like வேணுமாம்..!!

Human &amp; Humal 😜 Nature: 

நம்ம போடுற ஒரு பதிவுக்கும்  like போட மாட்டாங்களாம்.! இவங்க போடுற பதிவுக்கு மட்டும் like வேணுமாம்..!!
💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile Photo

"கண்ணன் வந்தான்...எங்கள் கண்ணன் வந்தான் " 🙏🙂 6- மாத குழந்தையாக (2021) எங்கள் வீட்டுக்கு வந்த போது...#My_dear_ShivaSrinivash ❤ #கிருஷ்ண_ஜெயந்தி நல் வாழ்த்துகள். 🙏

--சிவா-- (@ksivasivak) 's Twitter Profile Photo

அடேய் காக்கா பன்னுற எல்லா ஸ்டைலும் கழுக பாத்து காப்பியடிச்சது தான் 🦅😎

அடேய் காக்கா பன்னுற எல்லா ஸ்டைலும் கழுக பாத்து காப்பியடிச்சது தான் 🦅😎
💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile Photo

பாண்டா: " நான் தான் அப்படித் தான் பேசுவேன்.! உங்களால என்ன பண்ண முடியுமோ.! பண்ணுங்க பார்ப்போம்.! அத...பத்துக்கு பத்து ரூம்ல உட்கார்ந்து சொல்ல கூடாது. தைரியம் இருந்தா வெளியில வந்து சொல்லணும்.!

பாண்டா:
   " நான் தான் அப்படித் தான் பேசுவேன்.! உங்களால என்ன பண்ண முடியுமோ.! பண்ணுங்க பார்ப்போம்.!

அத...பத்துக்கு பத்து ரூம்ல உட்கார்ந்து சொல்ல கூடாது. தைரியம் இருந்தா வெளியில வந்து சொல்லணும்.!