#தமிழன் டா (@msumathimurugan) 's Twitter Profile
#தமிழன் டா

@msumathimurugan

💪தமிழன் என்று சொல்லடா 💪தலை நிமிர்ந்து நில்லடா💪

ID: 798895681276702720

calendar_today16-11-2016 14:29:08

1,1K Tweet

208 Followers

737 Following

காளி (@kali15061996) 's Twitter Profile Photo

சீமான் காணாமல் போயிடுவார்னு சொல்றவங்க இதை பாருங்கடா.. சமூக எதார்த்தம் இது தான். திமுகவுக்கு ஓட்டுப் போட்றவன் தைரியமா வெளியக் கூட சொல்ல முடியாத நிலையில்.. பழனிச்சாமி, விஜய்க்கு ஓட்டு போட்றனு சொன்னா கலாய்ச்சி தள்ளுவாங்க😂 ஆனா சீமான், நாம் தமிழர் என்றால் உள்ளுக்குள் ஒரு கர்வம்.

ரௌத்திரம் (@pandiga52935464) 's Twitter Profile Photo

மாற்று கட்சிக்காரன் கூட கைத்தட்டி ரசிக்கிறான் பார் ❤️❤️

காளி (@kali15061996) 's Twitter Profile Photo

படத்தையே பார்க்காமல் இந்தப் படம் ஓடாது என்று தீர்மானிக்க நீ யார்..!?? #BoycottPVR #BoycottPVRcimemas

salem_ntk_official (@salem_ntk) 's Twitter Profile Photo

#சல்லியர்கள் திரைப்பட இயக்குனர் அண்ணன் தி.கிட்டு அவர்களின் வேண்டுகோளாக பதிவிட்டுள்ளார். அனைவரும் ott plus படம் பார்த்த பிறகு தங்களின் கருத்துகளை காணொளியாக பதிவு செய்து பகிருங்கள்.

FreedomPulseX (@freedompulsex1) 's Twitter Profile Photo

திரைப்படம் “சல்லியர்கள்” மீதான இருட்டடிப்பு முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் — தமிழர் குடிகள் அமைப்பு சமகாலத்தில் நடைபெற்ற தமிழினத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் மற்றும் நில உரிமைக்கான விடுதலைப் போராட்ட யுத்தகளத்தை மையமாகக் கொண்டு, அந்தப் போர்க்களத்தில் காயமடைந்த

திரைப்படம் “சல்லியர்கள்” மீதான இருட்டடிப்பு முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்
— தமிழர் குடிகள் அமைப்பு

சமகாலத்தில் நடைபெற்ற தமிழினத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் மற்றும் நில உரிமைக்கான விடுதலைப் போராட்ட யுத்தகளத்தை மையமாகக் கொண்டு, அந்தப் போர்க்களத்தில் காயமடைந்த
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில்  பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்! ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்'

ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில்  பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!

ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்'
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛 (@tamil_thesiyam) 's Twitter Profile Photo

அன்று🔥 #மேதகு - தமிழ் தேசிய தலைவர் #பிரபாகரன் அவர்களின் வரலாறு இன்று🔥 #சல்லியர்கள் - விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவு போராளிகளின் வரலாற்று #வெல்லட்டும்_சல்லியர்கள்‌ #Salliyarkal Android - play.google.com/store/apps/det… iOS - apps.apple.com/in/app/one-ott… Web - ottplus.in/v/17PgoU1b5m

அன்று🔥 #மேதகு - தமிழ் தேசிய தலைவர் #பிரபாகரன் அவர்களின் வரலாறு

இன்று🔥 #சல்லியர்கள் - விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவு போராளிகளின் வரலாற்று

#வெல்லட்டும்_சல்லியர்கள்‌ #Salliyarkal
Android - play.google.com/store/apps/det…
iOS - apps.apple.com/in/app/one-ott…
Web - ottplus.in/v/17PgoU1b5m
விழித்திரு தமிழா (@murugan86489868) 's Twitter Profile Photo

ஐயா சகாயம் IAS #சல்லியர்கள் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டினார் நீங்களும் பார்த்துவிட்டீர்களா? #சல்லியர்கள்

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

நமது சல்லியர்கள் படத்தை பார்க்கும் ஆர்வத்தால் Ottplus என்கிற தளமே ஸ்தம்பித்துள்ளது. உங்கள் பார்வைக்கு கிடைக்கவில்லையெனில் காத்திருக்கவும். இன்னும் சிறிது நேரத்தில் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும். இதுவும் நம் இனத்திற்கான ஒரு முன்னெடுப்புத்தான்.. இத்திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு

Ananth Nanthan (@nanthan_ananth) 's Twitter Profile Photo

#சல்லியர்கள் படத்தில் இருக்கும் உரையாடல் 🔥🔥 ❓❓உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா நந்தனி? ✴️✴️நான் தலைவரை நம்பறேன்🔥💪

முகவை அரவிந்த் 🔥 (@aravind171065) 's Twitter Profile Photo

அனைத்து தமிழர்களும் பேராதரவு தாரீர் #சல்லியர்கள்..... ஆவலுடன் பார்க்க காத்திருக்கிறேன் 🫂🫂 இனி தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழன் படைப்பு தான் கோளோற்ற வேண்டும் 💯💪🤝 தற்போது #OTT_plus செயலியில்... sureshkamatchi

கரன் (@kajan1215) 's Twitter Profile Photo

ஈ*ழத்தமிழர்களிiன் விடுதலைப் போராட்டங்களை கொச்சைப்படுத்திய இயக்குனர் மணி ரத்னத்தின் திரைப்படங்களுக்கு அனைத்துத் திரையரங்குகளும் அளிக்கப்படுகின்றன. ஈ*ழத்தமிழர்களிiன் விடுதலைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் தெலுங்குப் படங்களுக்கு அனைத்துத் திரையரங்குகளும் அகலத் திறந்து

சொக்கநாதன் இருளப்பன் குருசாமி (@c_erulappan) 's Twitter Profile Photo

OTT யில் வெளியிட்ட சல்லியர்கள் படம் மகத்தான வெற்றியை பெற்றால்தான், வருங்காலத்தில் நமது தமிழின வரலாற்றை தொகுத்து படமாக வெளியிட ஊக்கத்தை கொடுக்கும்,அதற்க்காகவாது நாம் சல்லியர்கள் படம் வெற்றி படமாக்க உறுதி கொள்வோம்,நமது இனத்தின் உண்மை வரலாறு திரையில் சிறப்பாக வரட்டும்💪 செந்தமிழன் சீமான்