விழிகள் தேடும் பாதைகள்
என் பார்வையில் தோன்றி
மின்னலாக. மறைந்த. என்
மனதில் பூத்த. மன்னவா
உன் நினைவுகள் என்னை. பகலில். கனவு. கொள்ள
நீ. வரும். வழியில். காத்துயிருக்கேன்
படிகளின்மீது. அமர்ந்து
பாடம். கற்க
தண்ணீரில் தல்லாடும்தாமரையே
இந்த மாமனின். காம. பூஜைக்கு
வந்தாயோ. அந்த காமதேவனின்
வரம் பெற்று.உன்தேகத்தில்
மோகத்தால்நானும்.தவழ்திடுவேன். என் காதலியே. 🌹அந்தி
நேரத்தில் பூத்த தாமரை நான்
என்னை. அள்ளி. கொஞ்ச. வந்த
மன்மதனே. என் இதழ்களை
முத்தமிட்டு. இன்பத்தை தர
வந்த மன்னவனே. வா. வா
செங்கோல். ஆட்சி. 💕
கன்னியின். காதலை
மோகமாய். மாற்றிட. வந்த
மன்மதனே. உன்
செங்கோல். கொண்டு
சிலை. செதுக்கிட. வந்தாயோ
காமத்தின். வாசலை. என்
கையால். திறந்து. வைக்க
காமதேவானாய். நீவந்து. என்னை
உன். வில் கொண்டு. விழ்த்திட
வந்தாயோ. என் மன்னவனே
இசையின் 🎼இரவுகள்
என் இளமையோடு
ஆட வந்த. இன்ப. அரசனே
விடியும். வரை. என் இளமைக்கு
காதல் ஒலி. இசைத்திட. வீனையாக
உன் மடியில் நான் தவழ்ந்திட
உன் கைகளால் மீட்டிடுவாவை
என் இடை. இதழ்களை