V.K.Mohanambal.... (@mohanambal_vk) 's Twitter Profile
V.K.Mohanambal....

@mohanambal_vk

யாதுமானவள்
PEN Digital Volunteer,
தஞ்சை மத்திய மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்
தகவல் தொழில் நுட்ப அணி
தஞ்சாவூர்.🖤♥️

ID: 1223569312293638145

calendar_today01-02-2020 11:30:59

12,12K Tweet

6,6K Followers

962 Following

V.K.Mohanambal.... (@mohanambal_vk) 's Twitter Profile Photo

மதுரை மக்களை தேடி தமிழ்நாட்டின் மன்னன் வருகிறார்... மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் Roadshow🔥🔥 #திமுகபொதுக்குழு2025

மதுரை மக்களை தேடி தமிழ்நாட்டின் மன்னன் வருகிறார்...

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் Roadshow🔥🔥
#திமுகபொதுக்குழு2025
V.K.Mohanambal.... (@mohanambal_vk) 's Twitter Profile Photo

திராவிட நாயகர், அவர்களை மதுரை மாநகரத்தில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டு உற்சாக வரவேற்பு! #CMStalinInMadurai #திமுகபொதுக்குழு2025

திராவிட நாயகர்,  அவர்களை மதுரை மாநகரத்தில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டு உற்சாக வரவேற்பு!

#CMStalinInMadurai
#திமுகபொதுக்குழு2025
V.K.Mohanambal.... (@mohanambal_vk) 's Twitter Profile Photo

தலைவர்களுடன் தலைவர்! மதுரைக்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வில்லாபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தில், பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பின்போது, தலைவர்கள் வேடமணிந்த சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். #திமுகபொதுக்குழு2025

தலைவர்களுடன் தலைவர்! 

மதுரைக்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வில்லாபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தில், பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பின்போது, தலைவர்கள் வேடமணிந்த சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
#திமுகபொதுக்குழு2025
V.K.Mohanambal.... (@mohanambal_vk) 's Twitter Profile Photo

சூரியன் எப்படி நிரந்தரமானதோ அதேபோல திராவிட முன்னேற்றக் கழகமும் நிரந்தரமானது🖤❤️🔥🔥🔥 #திமுகபொதுக்குழு2025

சூரியன் எப்படி நிரந்தரமானதோ அதேபோல திராவிட முன்னேற்றக் கழகமும் நிரந்தரமானது🖤❤️🔥🔥🔥

#திமுகபொதுக்குழு2025