S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile
S.M.Mathivadhani

@mmathivadhani

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் 🖤

ID: 1621834078151639040

calendar_today04-02-2023 11:33:29

594 Tweet

42,42K Followers

103 Following

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

நன்றி உணர்ச்சி உள்ள மனிதர்கள் உங்களை கொண்டாடுவார்கள். கொண்டாடுகிறோம்! மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்தநாள் - செம்மொழி நாள் வாழ்த்துகள்! #கலைஞர்102 #KalaignarForever #Kalaignar102 #கலைஞர்_வாழ்கிறார்

நன்றி உணர்ச்சி உள்ள மனிதர்கள் உங்களை கொண்டாடுவார்கள்.
கொண்டாடுகிறோம்!

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்தநாள் - செம்மொழி நாள் வாழ்த்துகள்!

#கலைஞர்102
#KalaignarForever
#Kalaignar102
#கலைஞர்_வாழ்கிறார்
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே! மொத்த ப்ளானும் 'Total Failure'! அப்செட்டில் அமித்ஷா! இன்னிக்கு என்ன நடத்துச்சு தெரியுமா? பதிலடி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்! Video link : youtu.be/CxwS3OsxF60

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே!
மொத்த ப்ளானும் 'Total Failure'!
அப்செட்டில் அமித்ஷா!
இன்னிக்கு என்ன நடத்துச்சு தெரியுமா?
பதிலடி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Video link : youtu.be/CxwS3OsxF60
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

நான் ஆன்மிக சொற்பொழிவாளர்! காரணம் பெரியார்! கோவிலுக்குள் ஒலித்த குரல்! அசிங்கப்பட்ட சங்கிகள்! Video link : youtu.be/0_OqtTAr1Yk?si…

நான் ஆன்மிக சொற்பொழிவாளர்!
காரணம் பெரியார்!
கோவிலுக்குள் ஒலித்த குரல்!
அசிங்கப்பட்ட சங்கிகள்!

Video link : youtu.be/0_OqtTAr1Yk?si…
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

RSS எதிர்ப்பார்க்கும் எதுவும் கீழடியில் இல்லை; தமிழின் தொன்மை இருக்கிறது. அதனை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து, அரசியல் அடாவடிப் போக்கை காட்டுகிறது ஒன்றிய அரசு. Video link : youtu.be/6mk-jAos69k?si…

RSS எதிர்ப்பார்க்கும் எதுவும் கீழடியில் இல்லை;
தமிழின் தொன்மை இருக்கிறது.
அதனை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து, அரசியல் அடாவடிப் போக்கை காட்டுகிறது ஒன்றிய அரசு.

Video link : youtu.be/6mk-jAos69k?si…
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

பிஜேபியை பாதுகாப்பதை தன் முழுநேர பணியாக அமைத்து கொண்டு, அண்ணா கண்ட ஆரிய மாயை பற்றி எதுவும் விளங்காமல் ஆர்.எஸ்.எஸ்-இன் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கும் அதிமுகவின் அர்த்தமற்ற அரசியலுக்கு பதில் சொல்லாமல், பிஜேபியின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப்படுத்துங்கள் என்கிறார் அண்ணன் Dr. T R B Rajaa

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

'ஆரிய மாயையை' தோலுரித்த பேரறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கிய அண்ணா திமுக, அடிமைகளால் ஆரிய ஆர்.எஸ்.எஸ்-யிடம் அடகு வைக்கப்பட்டது. Video link : youtu.be/ycWr5xyC3vQ?si…

'ஆரிய மாயையை' தோலுரித்த பேரறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கிய அண்ணா திமுக, அடிமைகளால் ஆரிய ஆர்.எஸ்.எஸ்-யிடம் அடகு வைக்கப்பட்டது.

Video link : youtu.be/ycWr5xyC3vQ?si…
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

உச்சநீதிமன்ற அலுவல் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? வடிவேலு காமெடியில் 'அது கண்ணாடி சார்' என்பதுபோல் அந்த அடிமையே நீங்க தான் சார். இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவுகள் 36 மற்றும் 66 தெரியுமா? என்று யாரேனும் ஒருவர் உங்களிடம் கேட்டால் அய்யய்யோ அதெல்லாம் அறிஞர்களிடம் கேளுங்கள் என்று அலறி

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? வடிவேலு காமெடியில் 'அது கண்ணாடி சார்' என்பதுபோல் அந்த அடிமையே நீங்க தான் சார்.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவுகள் 36 மற்றும் 66 தெரியுமா? என்று யாரேனும் ஒருவர் உங்களிடம் கேட்டால் அய்யய்யோ அதெல்லாம் அறிஞர்களிடம் கேளுங்கள் என்று அலறி
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

மாடல்ல மற்றை யவை! அண்ணனை இந்நிலைக்கு ஆளாக்கியது தம்பிகளா? அல்லது தம்பிகளை இந்நிலைக்கு ஆளாக்கியது அண்ணனா???

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

இன்று(18.07.2025) மாலை சென்னை அன்பகத்தில். வாய்ப்பிருப்போர் வருக! #பெரியார்_எனும்_பெரும்_நெருப்பு Indra Kumar Theradi Milton R.Rajiv Gandhi ✨ U2 Brutus

இன்று(18.07.2025) மாலை சென்னை அன்பகத்தில்.
வாய்ப்பிருப்போர் வருக!

#பெரியார்_எனும்_பெரும்_நெருப்பு
Indra Kumar Theradi Milton R.Rajiv Gandhi ✨ U2 Brutus
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

'பெரியார் எனும் பெருநெருப்பு' நிகழ்வு 18.07.2025 அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அண்ணன் R.Rajiv Gandhi ✨ ,அண்ணன் Indra Kumar Theradi அண்ணன் Milton , அண்ணன் U2 Brutus ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு முழுவதும் இத்தகைய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மருத்துவமனையில் இருந்தபடியே #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

கருத்தியலும் சிந்தனை தெளிவும் இல்லாத கூட்டம் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம் பொய்யும் அவதூறும்தான். அண்ணன் இந்திர குமார் அவர்களின் சொற்களும் தரவுகளும் ஏற்படுத்திய அச்சத்தை மதச்சாயம் பூசி மறைத்துக் கொள்ள பார்க்கிறார்கள். நாம் இதற்கு விளக்கம் தருவதற்கு முன்னால், ஆயிரக்கணக்கான

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

சட்டத்தை மதிக்காமல் சனாதனத்தின்படி செயல்படும் நீதிபதிக்கு சமத்துவம் பேசும் வழக்கறிஞர் மீது கோபம் வருகிறது. நீதிபதி இருக்கையில் அமரும்போது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி, ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு சரியாக நடக்க வேண்டும் என்ற விதியை மறந்து(மறுத்து) சகோதரர் வழக்கறிஞர்

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

அனைத்து திறனும் கொண்ட இளைஞர் கவின், வாசிக்கும்போதே பதறுகிறது. ஜாதி மறுத்து காதல் செய்பவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சமத்துவ சிந்தனை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. ஜாதி மறுத்து காதல் என்றாலே பயம் கொள்ளும் நிலையை உருவாக்க ஜாதிய வெறியர்கள் துடிக்கும்போது, அவர்களுக்கு பிணையில் கூட

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

உணர்ச்சிவயப்பட்டு நடக்கும் கொ*லைகள் அல்ல இவை. குடும்பமா உட்கார்ந்து ஒட்டுமொத்த ஜாதிய மனநிலையுடன் அடுத்தவர் உயிரை பறிக்க செய்யும் கூட்டு கொலை. ஏற்கனவே சட்டம் இருக்கிறதே ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் ஏன் என்று கேள்வியை முன்வைக்கும் நபர்களுக்கு : சுர்ஜித் கொலையாளி என்று அவனோடு

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

நிஜ வாழ்வில் அண்ணன் சூர்யா நடிகர் அல்ல ; பல குடும்பங்களின் வாழ்வியலை மாற்றிய கதாநாயகன். இன்று அகரம் 15 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அகரத்தால் பயன்பெற்ற ஒவ்வொருவர் பேசும் போதும் கண்ணில் நீர் வராமல் அதனை கேட்க முடியவில்லை. அவ்வளவு எளிதாக கடந்தும் செல்ல

S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

நாய்*க்கு bankla cash form fill panna theriyathu form aiducham🤣 ஜாதி வெறியர்களை, ஜாதிவெறி கொலையாளிகளுக்கு துணை நிற்கும் கூட்டத்தை மிக நுட்பமாக துவைத்து எடுத்துள்ளார்கள். நாம் நினைத்தாலும் இத்தனை பேரை சென்றடையும் வீடியோவை தயார் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. குறைந்தது 10

நாய்*க்கு bankla cash form fill panna theriyathu form aiducham🤣

ஜாதி வெறியர்களை, ஜாதிவெறி கொலையாளிகளுக்கு துணை நிற்கும் கூட்டத்தை மிக நுட்பமாக துவைத்து எடுத்துள்ளார்கள்.

நாம் நினைத்தாலும் இத்தனை பேரை சென்றடையும் வீடியோவை தயார் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. குறைந்தது 10