The man who know Infinity (@mechkarthikm) 's Twitter Profile
The man who know Infinity

@mechkarthikm

Engineer, Belongs to the Dravidian stock

ID: 380320292

calendar_today26-09-2011 13:09:56

19,19K Tweet

382 Followers

2,2K Following

துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

90ஸ் கிட்ஸ் நினைவுகளில் நீங்காத "ஓலங்கா" இம்பாக்ட் ப்ளேயர் பகுதியில். 😍 பக்கம் 61 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)

90ஸ் கிட்ஸ் நினைவுகளில் நீங்காத "ஓலங்கா" இம்பாக்ட் ப்ளேயர் பகுதியில். 😍
பக்கம் 61
#துடுப்பாட்டம் 
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

தரவுகளின் அடிப்படையில் தரமான பதில்கள் "சிக்ஸர் பதில்கள்" பக்கம் 80ல். #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)

தரவுகளின் அடிப்படையில் தரமான பதில்கள் 
"சிக்ஸர் பதில்கள்" பக்கம் 80ல்.
#துடுப்பாட்டம் 
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

3வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரை(2-1) கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் - 294/6 ஹோப் - 120* அப்ரார் -2/34 பாகிஸ்தான் - 92 அகா -30 ஸீல்ஸ் -6/18 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்) #WIvPAK

3வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரை(2-1) கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் - 294/6
ஹோப் - 120*
அப்ரார் -2/34
பாகிஸ்தான் - 92
அகா -30
ஸீல்ஸ் -6/18
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
#WIvPAK
The man who know Infinity (@mechkarthikm) 's Twitter Profile Photo

பெரியவனுக்கு கிருஷ்ணா dress set வாங்கினேன் அதை அப்படியே பத்திரமா மடிச்சு வைக்க சொல்லிட்டேன். சின்னவனுக்கும் அதையே use பண்ணிக்கலாம்னு

பெரியவனுக்கு கிருஷ்ணா dress set வாங்கினேன் அதை அப்படியே பத்திரமா மடிச்சு வைக்க சொல்லிட்டேன்.
சின்னவனுக்கும் அதையே use பண்ணிக்கலாம்னு
துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் 💐💐💐💐 #துடுப்பாட்டம்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் 💐💐💐💐
#துடுப்பாட்டம்
Ramachandran (@rama_chandran_k) 's Twitter Profile Photo

எங்கள் ஆசிரியர் மார்கழி பனி (S.Palani) 🇮🇳 அவர்களின் கவிதை தினமலர் பத்திரிக்கையில் 💐💐💐💐💐 #பறக்கட்டும்_பாரதக்_கொடி

எங்கள் ஆசிரியர் <a href="/Subbiahselvaa7/">மார்கழி பனி (S.Palani) 🇮🇳</a> அவர்களின் கவிதை தினமலர் பத்திரிக்கையில் 💐💐💐💐💐
#பறக்கட்டும்_பாரதக்_கொடி
The man who know Infinity (@mechkarthikm) 's Twitter Profile Photo

பெருசா புத்தகம் படிச்சது இல்ல. சுட்டி விகடன் மட்டும்

The man who know Infinity (@mechkarthikm) 's Twitter Profile Photo

மெரினா கடற்கரை ஜெமினி சர்க்கஸ் வண்டலூர் உயிரியல் பூங்கா

துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

2வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்கா - 277 ப்ரெட்ஸ்கீ - 88 ஸாம்பா - 3/63 ஆஸ்திரேலியா - 193 இங்லிஷ் - 87 நிகிடி - 5/42 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்) #AusvSA

2வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா - 277
ப்ரெட்ஸ்கீ - 88
ஸாம்பா - 3/63
ஆஸ்திரேலியா - 193
இங்லிஷ் - 87
நிகிடி - 5/42
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
#AusvSA
துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

காவல்துறை அனுமதி கிடைக்காததால் பெங்களூருவில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சில போட்டிகளின் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளது. விவரம் - செப்டம்பர் இதழில் #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)

காவல்துறை அனுமதி கிடைக்காததால் பெங்களூருவில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சில போட்டிகளின் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளது. விவரம் - செப்டம்பர் இதழில் 
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
துடுப்பாட்டம் (@thuduppattam) 's Twitter Profile Photo

Andhra Premier League ஆந்திரா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் துங்கபத்ரா வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)

<a href="/AndhraT20League/">Andhra Premier League</a> 
ஆந்திரா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் துங்கபத்ரா வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)