Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile
Dinesh Udhay

@me_dineshudhay

Senior PRO @galattadotcom | Ex Cinema Special Correspondent @news7tamil | Exclusive Updates | Tracker | Reviewer | Tweets are personal..

ID: 177537166

calendar_today12-08-2010 11:48:07

14,14K Tweet

4,4K Followers

921 Following

Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

#LeoSuccesMeet Vijay Speech pure political.. Nammalaala Easy ah Yedha Jeikka Mudiyumo Adha Jaikkuradhula Vettri Illa. Yedha Jeikkave Mudiyaadho Adha Try Pandradhu Thaan Vettri...

Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

ரஜினி சொன்ன கழுகு கதையும்.... விஜய் சொன்ன முயல் வேட்டை கதையும்... ம்ம் சரியான போட்டி தான் 👏👏 #LeoSuccesMeet #Vijay

Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

#LeoSuccesMeet Vijay Speech - Puratchi Thalaivar na oruthar than Nadigar Thilagam na oruthar than Puratchi Kalaignar na oruthar than Adhe maari, Ulaganayagan na oruthar than Superstar na oruthar dhan Thala naa, Oruthar dhan...

Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

#ChennaiFloods #RainAlert சென்னையின் பெரும்பாலான இடங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. அதே போல பெரும்பாலான இடங்களில் மின்சாரமும் இல்லை. அதனால் தேவை இல்லாமல் யாரும் வெளியில் வர வேண்டாம்..

Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

#ChennaiFloods #Rainupdate இன்னும் சில மணி நேரத்திற்கு சென்னையில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.

Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

எனது நண்பரின் மகள் அரியவகை முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நோயை குணப்படுத்த உங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தொடர்புக்கு +91- 9092373681 +91- 8892010400 Vignesh Theni

எனது நண்பரின் மகள் அரியவகை முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நோயை குணப்படுத்த உங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  

தொடர்புக்கு 

+91- 9092373681 
+91- 8892010400

<a href="/Vignesh_twitz/">Vignesh Theni</a>
தா.பூ.வினோத் குமார் (@vinothkumar_25) 's Twitter Profile Photo

#உதவவும்... ரூ.10 லட்சம் தேவை..! திருமணநாளை கொண்டாட சென்று விபத்தில் சிக்கி 4 வயது மகன் உயிரிழந்த நிலையில், அந்த அண்ணனும் அக்காவும் உயிருக்கு போராடுகின்றர். நிதியுதவி தேவை. Name : Sekar A/c. No.601667619 Indian Bank High Court Branch, IFSC IDIB000m157 G-pay : 9790923099

#உதவவும்... ரூ.10 லட்சம் தேவை..!

திருமணநாளை கொண்டாட சென்று விபத்தில் சிக்கி 4 வயது மகன் உயிரிழந்த நிலையில், அந்த அண்ணனும் அக்காவும் உயிருக்கு போராடுகின்றர். நிதியுதவி தேவை.

Name : Sekar 
A/c. No.601667619 Indian Bank High Court Branch, IFSC IDIB000m157 G-pay : 9790923099
Dinesh Udhay (@me_dineshudhay) 's Twitter Profile Photo

விரும்பி வந்து உறவு வச்சிகிட்டு போனவ - சீமான் பேச்சு