இசைமதி (@mathivananisai) 's Twitter Profile
இசைமதி

@mathivananisai

இசை மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

ID: 1550376154393358336

linkhttps://youtube.com/@-isaimathi9349 calendar_today22-07-2022 07:04:42

524 Tweet

4,4K Followers

133 Following

இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 25-10-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு இடம்: எம்.ஜி.ஆர். நகர், கடைத்தெரு, சென்னை. மானத்தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

இன்று மாலை தந்தி தொலைக்காட்சியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். Thanthi TV

இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

சவுதி செந்தமிழர் பாசறை நடத்தும் தமிழ்நாடு நாள் பெருவிழாவில் இன்று இணைய வழி சிறப்பு விருந்தினராக நானும் தங்கையும் Anis Fathima B.Sc.,LLB கலந்து கொள்கிறோம். இந்திய நேரம்-மதியம் -12:30-1:30

சவுதி செந்தமிழர் பாசறை நடத்தும்
தமிழ்நாடு நாள் பெருவிழாவில் இன்று இணைய வழி சிறப்பு விருந்தினராக நானும் தங்கையும் <a href="/thamizhachi_Ani/">Anis Fathima B.Sc.,LLB</a>  கலந்து கொள்கிறோம்.

இந்திய நேரம்-மதியம்    -12:30-1:30
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

“தலையைக் கொடுத்தேனும் எம் தமிழ்நாட்டை காப்போம்” #தமிழ்நாடுநாள்_2025

“தலையைக் கொடுத்தேனும் எம் தமிழ்நாட்டை காப்போம்” #தமிழ்நாடுநாள்_2025
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

02.03.2012ல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் நடந்த வன்முறையில் காவல்துறை தாக்கப்பட்டதாக புனையப்பட்ட பொய் வழக்கில் இன்று (05.11.2025) தீர்ப்பை எதிர் நோக்கி ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உறவுகளுடன் தற்பொழுது...

வென்றாலும் தோற்றாலும், இரண்டையும் சமமாக கருதி களத்திலே தொடர்ந்து நிற்பவன் தான் தலைவன். அவன் தான் சரியான வீரன்.! என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... செந்தமிழன் சீமான் #மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்

வென்றாலும் தோற்றாலும், இரண்டையும் சமமாக கருதி களத்திலே தொடர்ந்து நிற்பவன் தான் தலைவன். அவன் தான் சரியான வீரன்.!

என் உயிர் அண்ணன் 
செந்தமிழன் சீமான் 
அவர்களுக்கு 
நெஞ்சம் நிறைந்த 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 

<a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a>
 #மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

இன்று திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி செட்டிகுளம் ஊராட்சியில்...

இன்று
 திருநெல்வேலி மாவட்டம்
 இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி செட்டிகுளம் ஊராட்சியில்...
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி செட்டிகுளம் ஊராட்சியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நமது சின்னம் #விவசாயி #Ntkvasu2026 #NTK_Candidate2026 #2026forvasu #isaimathivanan_vasu

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி
செட்டிகுளம் ஊராட்சியில்
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நமது சின்னம் 
#விவசாயி 
#Ntkvasu2026
#NTK_Candidate2026 
#2026forvasu 
#isaimathivanan_vasu
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

தென்காசி தொகுதி ஆவுடையனூரில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை (மதுபான கடை) நிரந்தரமாக மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில்....

இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

நேற்று நடைபெற்ற தென்காசி தொகுதி ஆவுடையனூரில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை (மதுபான கடை) நிரந்தரமாக மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை பற்றி செய்தி இன்றைய தினகரன், தினத்தந்தி நாளிதழில்

நேற்று நடைபெற்ற 
தென்காசி தொகுதி ஆவுடையனூரில்  புதியதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை 
(மதுபான கடை) 
நிரந்தரமாக மூடக்கோரி
நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை பற்றி செய்தி 
இன்றைய தினகரன், தினத்தந்தி நாளிதழில்
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி நடத்தும் " தண்ணீர் மாநாடு " உணர்வின் உரை - செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் நாள் : ஐப்பசி -29 15.11.2025 இடம் - வீர பெரும்பாட்டன் கரிகாலன் திடல் , பூதலூர் கல்லணை அருகில்), திருவையாறு சட்டமன்றத் தொகுதி மானத் தமிழரெல்லாம் மறக்காமல் ஒன்று கூடுவோம்

நாம் தமிழர் கட்சி
நடத்தும் 

" தண்ணீர் மாநாடு " 

உணர்வின் உரை -
செந்தமிழன் சீமான் 
<a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a>

நாள் :
ஐப்பசி -29
15.11.2025

இடம் - 
வீர பெரும்பாட்டன் கரிகாலன் திடல் , பூதலூர்
 கல்லணை அருகில்), 
திருவையாறு சட்டமன்றத் தொகுதி 

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் ஒன்று கூடுவோம்
இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

நீர் என்பது உயிரின் வடிவம். அதனைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025

இசைமதி (@mathivananisai) 's Twitter Profile Photo

தூய்மையான நீர் என்பது அடிப்படை மனித உரிமை — அதை உறுதி செய்வது ஒவ்வொரு நாட்டின் கடமை. #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025 நமது சின்னம் #விவசாயி #Ntkvasu2026 #NTK_Candidate2026 #2026forvasu #isaimathivanan_vasu

தூய்மையான நீர் என்பது அடிப்படை மனித உரிமை — அதை உறுதி செய்வது ஒவ்வொரு நாட்டின் கடமை. #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025 

நமது சின்னம் 
#விவசாயி 
#Ntkvasu2026
#NTK_Candidate2026 
#2026forvasu 
#isaimathivanan_vasu