mathimaran (@mathimaran) 's Twitter Profile
mathimaran

@mathimaran

விழிப்புணர்வு இதழ் அங்குசம் பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு நடத்திய வே.மதிமாறன் பதில்கள் புத்தக அறிமுக விழாவில்

ID: 85573488

linkhttps://www.youtube.com/channel/UCwxxxj0sfKZKlqgkiQR_3mw calendar_today27-10-2009 13:54:25

10,10K Tweet

140,140K Followers

187 Following

mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

கலைஞரின் திரைத்தமிழ் கேட்கும் எவரையும் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. காரணம் அதில் இருக்கும் இசை கட்டுமானம் 'வட்டமிடும் கழுகு. நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு’ இதில் உள்ள தாளம் (rhythm) உயர்ந்த கோபுரங்கள் (ஆரோகணம்) தாழ்ந்த உள்ளங்கள் (அவரோகணம்) இவற்றோடு எழுச்சிமிகு அரசியல்..❣️

கலைஞரின் திரைத்தமிழ் கேட்கும் எவரையும் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.
காரணம் அதில் இருக்கும் இசை கட்டுமானம்

'வட்டமிடும் கழுகு. நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு’ இதில் உள்ள தாளம் (rhythm)

உயர்ந்த கோபுரங்கள் (ஆரோகணம்) தாழ்ந்த உள்ளங்கள் (அவரோகணம்)
இவற்றோடு எழுச்சிமிகு அரசியல்..❣️
mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

வலிமையான கருத்துகளை எளிமையாகச் சொல்வதில் வல்லவர் தோழர் மதிமாறன். சிறப்பான உரை-Amudhan Palanivel 👇🏿 youtu.be/JnNcfOXNJ78?si…

mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

குழந்தைகளுக்கு உகந்தது பாரதியின் பாடல்தான் வரலாற்று ரகசியம். ஓடி விளையாடு பாப்பா Vs படி படி - சிறந்த கவிஞன் பாரதியா பாரதிதாசனா? #பாரதி #பாரதிதாசன்👇🏿 facebook.com/mathimaranv/vi…

mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

அப்பனுக்கு எதிரா பையன் செஞ்சவேல. இதுக்கு ஸ்டாலின் ஆட்சி காரணமாம். கொஞ்சமாவது மனசாட்சி வேணாமான்னு கேட்கமாட்டேன். லாஜிக் வேண்டாமா? பக்கத்து ஆட்டோ கண்ணாடிய சரி பண்ணா இந்தஆட்டோ ஓடும் காமெடியிலாவது பக்கத்துல ஆட்டோ இருந்தது. உங்களின் கொடூரக் காமெடியால் எடப்பாடிக்கு நெஞ்சுவலி வந்திராம?

அப்பனுக்கு எதிரா பையன் செஞ்சவேல. இதுக்கு ஸ்டாலின் ஆட்சி காரணமாம்.
கொஞ்சமாவது மனசாட்சி வேணாமான்னு கேட்கமாட்டேன். லாஜிக் வேண்டாமா?

பக்கத்து ஆட்டோ கண்ணாடிய சரி பண்ணா இந்தஆட்டோ ஓடும் காமெடியிலாவது பக்கத்துல ஆட்டோ இருந்தது.
உங்களின் கொடூரக் காமெடியால் எடப்பாடிக்கு நெஞ்சுவலி வந்திராம?
mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

கொள்கையா? அப்படி என்றால்.. எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடியார் வரை

mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

சிலை திருடர்கள் ஜாக்கிரதை’ - முருகன்மாநாடு பள்ளர் பறையர் சாணர் சக்கிலியர் கோயிலில் நுழையத் தடை இருந்தது தெரியுமா? பச்சைத் தமிழர்கள் தமிழ் கடவுள் முருகனை வழிபட அனுமதி இல்லை. மாற்றியது யார்? facebook.com/mathimaranv/vi…

mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

தப்பா நினைக்காதிங்க. அந்தம்மா திமுகவை தான் சொல்லுது.

தப்பா நினைக்காதிங்க. அந்தம்மா திமுகவை தான் சொல்லுது.