Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile
Aadhavan Dheetchanya

@manuvirothi

Writer. General Secretary, Tamilnadu Progressive Writers and Artists Association

ID: 2912304097

linkhttp://aadhavanvisai.blogspot.in calendar_today28-11-2014 01:20:31

5,5K Tweet

24,24K Followers

720 Following

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

UPSC தேர்வுமையங்கள்ல இந்தில வச்சிருக்கிற அறிவிப்பு என்னது? - அதுவா, எங்களுக்கு இந்திவெறி ஓவராயிடுச்சு, பார்த்து ஓரமா ஒதுங்கிப்போங்கன்னு.

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

இஸ்ரேலிய திரைப்பட விழாவை நிறுத்துக - தமுஎகச thamueakasa வலியுறுத்தல்

இஸ்ரேலிய திரைப்பட விழாவை நிறுத்துக
- தமுஎகச <a href="/tnpwaa1975/">thamueakasa</a> வலியுறுத்தல்
Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

அய்யா மினிஸ்டரய்யா, மீரட் குப்பையில தங்கம் எடுக்குற அந்த மிஷினை ஒசூர் குப்பையிலிருந்தும் தங்கம் எடுத்துத் தர்றாப்ல சரி பண்ணுங்க. ஏன்னா நான் அங்கதான் ரொம்பகாலமா குப்பை கொட்டியிருக்கேன்.

பேஸ்ட், பிரஷ், காபி, டாய்லெட், தேநீர், ரேசர், பிளேடு, பேண்ட் சட்டை, பைக், கார், பஸ், ரயில், பிளைட், பெட்ரோல் டீசல்,சமஸ்கிருத சுலோகம்... ச்சே, எல்லாமே இப்படி வெளிநாட்டுப் அயிட்டமாயிருக்கே, அந்தப்பிரதமருக்கு என்ன சொல்லுவேன்?

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

இதுபற்றி இப்போது தமிழிசை அவர்கள் விளக்கவுரை ஆற்றுவார்

மருத்துவர் ராமதாசுக்குள் ஒரு கவிஞர் இருக்கிறார். தனது அறிக்கையின் ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை படிக்கிறார்.

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

அஞ்சலி நம் குழந்தைகள் வயிறார உண்ணவேண்டுமென்பதற்காக, குளிருக்கு அடக்கமான ஆடைகளை அணியவேண்டுமென்பதற்காக, மூட்டைப்பூச்சியில்லாத படுக்கைகளில் தூங்கவேண்டும் என்பதற்காக, நம் குழந்தைகளுக்காகவும் மக்களுக்காகவும் பொருள் உற்பத்திசெய்ய வேண்டுமென்பதற்காக போராடவேண்டுமென எழுதிய கூகிவா தியாங்கோ

அஞ்சலி

நம் குழந்தைகள் வயிறார உண்ணவேண்டுமென்பதற்காக, குளிருக்கு அடக்கமான ஆடைகளை அணியவேண்டுமென்பதற்காக, மூட்டைப்பூச்சியில்லாத படுக்கைகளில் தூங்கவேண்டும் என்பதற்காக, நம் குழந்தைகளுக்காகவும் மக்களுக்காகவும் பொருள் உற்பத்திசெய்ய வேண்டுமென்பதற்காக போராடவேண்டுமென எழுதிய கூகிவா தியாங்கோ
Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

தாயிற்சிறந்த டார்கெட் இல்லை; தந்தை சொல் மொக்க, மந்திரமில்லை

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

பாலத்தில் விரிசல், ஊழல் நடந்திருக்க வாய்ப்பு. - அன்புமணி சொன்னதாக தொலைக்காட்சியில் செய்தி.

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

அப்பட்டமான சினிமா பதிவு: எதிரி என்ற படத்தின் கதாநாயகன் "பாட்டில் மணி"

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

பொதுக்குழு, அதிகாரம், தேர்தல் ஆணையம், அங்கீகாரம்... அதிமுக, சிவசேனா, எல்.ஜே.பி. பாமக... ரிபீட்டு ..

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

இவர் அதிமுக கூட்டணின்னு துள்ள, அவர் பாஜக கூட்டணிதான்னு துள்ள... ப்பா, எவ்ளோ பெரிய கொள்கை மோதல்? பருத்தி மூட்டை எந்த குடோன்லயும் இருக்கலாம்.

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

ஏம்பா டிரம்பு, இங்க மூனுநாளா ஒரு சண்டை ஓயாம போயினுக்கீதே, கொஞ்சம் இன்னான்னு பாத்தா கொறஞ்சாப்போயிருவ!

அந்த ஐடியாகுடோன் ஆளுநர் அப்படி என்னென்ன வளர்ச்சிகளுக்கு உதவத் தயாராக இருக்கிறார்னு வெளிப்படையா நாலேநாலு விசயம் சொல்லுங்க. அப்புறம், யூனியன் கவர்ன்மெண்ட்னா ஒன்றிய அரசுன்னு தான் வரும்கிறதையாவது முதல்ல படிச்சு தொலைங்கன்னு நூறாவது முறையா சொல்றோம்.

அந்த ஐடியாகுடோன் ஆளுநர் அப்படி என்னென்ன வளர்ச்சிகளுக்கு உதவத் தயாராக இருக்கிறார்னு வெளிப்படையா நாலேநாலு விசயம் சொல்லுங்க. 

அப்புறம், யூனியன் கவர்ன்மெண்ட்னா ஒன்றிய அரசுன்னு தான் வரும்கிறதையாவது முதல்ல படிச்சு தொலைங்கன்னு நூறாவது முறையா சொல்றோம்.
Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

இதோ தன் மச்சானுக்காக மாமனின் சோககீதம்! "....காத்திருந்து காத்தருந்து...."

ஒன்றிய அரசு என்றால் பிரிவினையை உருவாக்கிவிடும் என்று உளறிக்கொண்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையைப் படிக்கட்டும்

கறியாசை வந்தால் உங்கள் விரலையோ வேறெதுவையோ கடித்துக் கொள்ளுங்கள்.