🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile
🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘

@manmathanhari

தமிழ் பையன் Pls Don't Tag Me 🔞 Content கவிதையும்✍️காதலும் 💞💕 காமமும் 🤗 முத்தமும் 💋 கவர்ச்சியும் 🔥 ஸ்டேட்டஸ்

ID: 1441613841750577155

calendar_today25-09-2021 04:02:19

2,2K Tweet

36,36K Followers

15 Following

இனியா 🎶 (@ival_iniyaa) 's Twitter Profile Photo

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரை திருப்பி தந்துவிடு🎶..

அலைகள் உரசும்
 கரையில் இருப்பேன் உயிரை திருப்பி தந்துவிடு🎶..
இனியா 🎶 (@ival_iniyaa) 's Twitter Profile Photo

இந்த பணம் ஒரு மனுஷன எப்படி எல்லாம் மாற்றும் ங்கறதுக்கு ட்விட்டர் ல ப்ளு டிக் வாங்கினவங்களே சாட்சி... தட் எப்படி இருந்த நீ இப்படி ஆய்ட்ட மொமெண்ட் 😂😂😂

இந்த பணம்
ஒரு மனுஷன
எப்படி எல்லாம்
மாற்றும் ங்கறதுக்கு
 ட்விட்டர் ல ப்ளு டிக் வாங்கினவங்களே சாட்சி...
          
       தட் எப்படி இருந்த நீ இப்படி ஆய்ட்ட மொமெண்ட்                😂😂😂
💖ϻ🆄🆃🅷🆄💖 (@muthu040811) 's Twitter Profile Photo

"இந்த வாழ்க்கை இனி ஒருபோதும் வராது என்பதுதான் வாழ்க்கையை மிகவும் இனிமையாக்குகிறது."

🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile Photo

ஒளி விளக்கு போல இன்ப தீபம் ஒளிரும் ஆசைகளை அணையாமல் காத்துக் கொள்வோம் 😍 #ஒளி #இன்பம்

என் மனம் எங்கும் உன் நினைவு என்னை நான் மறந்தேன் உன்னை எனக்குள் வைத்தேன் பொக்கிஷமாக பாதுகாத்துக் கொண்டேன் 😇 #மனம் #நினைவு

ஆசை என்றும் நிலையானது குறைவுகள் காணாது நிறைவு உண்டாகும் முழுமையாக 😋 #ஆசை #நிறைவு #குறைவு

ஆசை என்றும் நிலையானது 
குறைவுகள் காணாது நிறைவு உண்டாகும் முழுமையாக 😋 #ஆசை #நிறைவு #குறைவு
🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile Photo

காயங்கள் இல்லாத இன்ப மாயங்கள் அழகிய காதல் புரிதலுடன் 💙 #காதல் #புரிதல்

காயங்கள் இல்லாத இன்ப மாயங்கள் அழகிய காதல் புரிதலுடன் 💙 #காதல் #புரிதல்
இனியா 🎶 (@ival_iniyaa) 's Twitter Profile Photo

ஒரு வானம் வரைய நீல வர்ணம் 🎶 நம் காதல் வரைய என்ன வண்ணம் 🎶🎶

ஒரு வானம்
 வரைய
 நீல வர்ணம் 🎶
நம் காதல்
 வரைய
 என்ன வண்ணம் 🎶🎶
🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile Photo

அழகிய உறவில் விரிசல்கள் இன்றி இன்பமாக உறவாடி காதல் கொண்டு ஆசைப் பாடங்கள் கற்று விடு 😇 #உறவு #காதல் #ஆசை

🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile Photo

இணை இல்லாத அன்பு ஈடு செய்ய முடியாத அளவற்ற அன்பு 💙 #அன்பு #காதல்

கம்பன் செய்த பொன் பெண் சிலையே உன்னை வரைந்து ஓவியம் தீட்டி வர்ணம் அளிக்கிறேன் 😍 #சிலை #ஓவியம் #வர்ணம்

அன்பில் கொண்ட மயக்கம் காதலின் அழகிய தொடக்கம் புது உறவின் இன்ப ஆரம்பம் 💖 #அன்பு #உறவு #மயக்கம்

அன்பில் கொண்ட மயக்கம் 
காதலின் அழகிய தொடக்கம் 
புது உறவின் இன்ப ஆரம்பம் 💖 #அன்பு #உறவு #மயக்கம்
🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile Photo

இரவின் அமைதி என்னை தனிமையாக உணர வைக்கிறது உந்தன் அமைதி என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது 😇 #தனிமை #அமைதி

♥️கொன்றைம‌ல‌ர்💞 (@yatchi1_) 's Twitter Profile Photo

என் ரகசியங்கள் அனைத்தையும் ரசித்த பின்னும் என்னில் தினம் நீ புதிதாய் தேடும் புதிர்கள் யாவும் என்றும் எனக்கு புதுமையே....! Good evening X mat😍

என் ரகசியங்கள் அனைத்தையும் ரசித்த பின்னும் என்னில் தினம் நீ புதிதாய் தேடும் புதிர்கள் யாவும் என்றும் எனக்கு புதுமையே....!

Good evening X mat😍
🄺🄸🄽🄶💙🅗🅐🅡🅘 (@manmathanhari) 's Twitter Profile Photo

ஆசையின் விட்டம் தெரிந்தவள் இன்ப கணக்கு சரியாக போடுபவள் 😍 #ஆசை #கணக்கு

ஆசையின் விட்டம் தெரிந்தவள் 
இன்ப கணக்கு சரியாக போடுபவள் 😍 #ஆசை #கணக்கு