மஞ்சள் 💛 நிலா (@manjall) 's Twitter Profile
மஞ்சள் 💛 நிலா

@manjall

Dare 2 b diff!💫Eng girl⚙️ 💸Share Market, Busy Bee🐝, SM 🦋👩‍ Motivations, #MonetizationTips 💰 @X Creator ✒️

ID: 2388813264

calendar_today14-03-2014 10:08:50

188,188K Tweet

29,29K Followers

4,4K Following

i Tamil News | i தமிழ் நியூஸ் (@itamiltvnews) 's Twitter Profile Photo

#BREAKING | ரூ.992 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி குமரசாமியை கைது செய்ய கூறி போராடிய அறப்போர் ஜெயராமன் உட்பட பலர் அதிரடி கைது! itamiltv.com | #ArapporJayaraman | #Arapporiyakkam | #992croresrationscam | #tnchristysuppliescorporation | #itamilnews

மஞ்சள் 💛 நிலா (@manjall) 's Twitter Profile Photo

அந்த குட்டியா இருக்க yellow கலர் bird செத்து போச்சு.. என்ன காரணமனு தெரியல. 😭💔 mind ah டிஸ்டர்ப்பா இருக்கு 🙄🫤

அந்த குட்டியா இருக்க yellow கலர் bird செத்து போச்சு.. என்ன காரணமனு தெரியல. 😭💔 mind ah டிஸ்டர்ப்பா இருக்கு 🙄🫤
Joaquin Phoenix (@phoenixadmk) 's Twitter Profile Photo

இன்னைக்கு ஒரு லேப்டாப் விலை குறைந்தது 25,000ரூ தாலிக்கு தங்கம் ஒரு பவுன் 70,000ரூ திருமண உதவித்தொகை 50,000ரூ மொத்தம் 1,45,000 ரூ மதிப்புள்ள திட்டத்தை இந்த வயித்தெரிச்சல் பிடிச்ச திமுக நிறுத்திடிச்சி ! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

♥️கொன்றைம‌ல‌ர்💞 (@yatchi1_) 's Twitter Profile Photo

ஆமா மச்சி முழுசா படிச்சிட்டு தான் வரேன். சம்பாதிக்கணும்னு நினைச்சா ரிஸ்க் எடுத்து தான் ஆகணும். Mutual la "Risk is more profit is more". இன்வெஸ்ட் பண்றது பண்ணாதது அவங்க இஷ்டம். உனக்கு என்ன வந்து இருக்கு அத தான போட்டு இருக்க. நீ கண்டுக்காத மச்சி. #istandwithmanjal

𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

வார்த்தைகள் ஒரு மனிதனை காயப்படுத்தும். ஒரு மனிதனை சந்தோஷப்படுத்தும்.. வார்த்தைகளை பார்த்து பேசுங்க....

மஞ்சள் 💛 நிலா (@manjall) 's Twitter Profile Photo

But இது உண்மதான்.. கட்டிட வேலை செய்பவர்கள், Municipality (cleaning workers,) நிறைய பேர் smell & வலிக்குதான் குடிக்கிறர்கள்..

மஞ்சள் 💛 நிலா (@manjall) 's Twitter Profile Photo

Healthy diet சாப்பிட பழக்கனும் மக்களை instead of Tasmac.. Government ah Provisions shop வெச்சு நடத்தினால் income வரும் as well as people also healthy ah இருப்பாங்க... Agriculture also development ஆகும்... Tasmac ah fulla நிறுத்திட்டு rehabilitation centres நிறைய open பண்ணனும்..

மஞ்சள் 💛 நிலா (@manjall) 's Twitter Profile Photo

#OhoEnthanBaby - Movie 35 Free Tickets Giveaway contest 📣 Steps To Enter:👇🏻 🔄Retweet This Tweet ✅Follow Me Tharani ʀᴛᴋ 👈🏻 🔖Tag 3 Friends with #OhoEnthanBaby tag Your City & Theatre name.📍 The giveaway ends at 7.30PM today! Winners will be chosen at random. Good luck! 🤝

#OhoEnthanBaby - Movie 35 Free 
Tickets Giveaway contest 📣

Steps To Enter:👇🏻
🔄Retweet This Tweet
✅Follow Me <a href="/iam_Tharani/">Tharani ʀᴛᴋ</a> 👈🏻
🔖Tag 3 Friends with #OhoEnthanBaby tag Your City &amp; Theatre name.📍

The giveaway ends at 7.30PM today! Winners will be chosen at random. Good luck! 🤝