
Er.K.சாரல்மணி BE,EEE
@manisaral90
கடவூர் வடக்கு ஒன்றியம் IT தலைவர்
கரூர்
ID: 4667783594
28-12-2015 14:23:15
1,1K Tweet
1,1K Followers
2,2K Following

கைபேசி தான் நம் மேடை 🔥 நாம் தான் இது போன்ற காணொளிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்… அண்ணாதிமுக ஊடகம் தவிர மற்ற ஊடகங்கள் எல்லாம் இது போன்ற ஆதரவு கருத்துக்களை புறக்கணிக்கின்றன ✌️ வெல்லட்டும் மகத்தான வெற்றி கூட்டணி 💐 Ilangovan aka sakthi

அனைவரும் போற்றும் வகையில் ஆட்சி செய்வது தான் மக்களின் ஆச்சி அதனை சிறப்பாக செய்து முடித்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

இது #மக்கள்_திலகம் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி #அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம் யார் நினைத்தாலும் இந்த கட்சியை ஒன்னும் செய்ய முடியாது. #மக்கள்_குரல் #AIADMK53 AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK









பாட்டி முதல் வேங்கைவயல் தொட்டி வரை.... திமுக அசிங்கப்பட்டுட்டே இருக்கு..! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK #ADMK_ERD #KARUR_ADMK_IT_WING


51 ஆண்டு காலம் ஒரே கட்சி 🔥 அமாவசை போல சீசனுக்கு சீசன் கட்சி மாறுபவர்கள் எல்லாம் எங்களை பற்றி பேச அருகதையே கிடையாது 🔥👌 #AIADMK | #EPS | #AIADMKITWING | #ADMK_TVL | #DMKFailsTN | Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK | Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK

அதிமுகவில் மட்டுமே உழைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராக வர முடியும்.. திமுகவில் அப்படி இல்லை வாரிசு மட்டும் தான் வளர முடியும்..! எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK அண்ணன் அவர்கள் 🔥✌🌱


மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் வழிகாட்டுதலின் படி, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 2026-ல் நாம் வெல்வோம்.. #அஇஅதிமுக #கரூர்
