maniganesan970@gmail.com (@maniganesh13) 's Twitter Profile
[email protected]

@maniganesh13

Hai

ID: 3897851592

calendar_today15-10-2015 02:11:39

43,43K Tweet

127 Followers

404 Following

Political News 24x7🔥 (@mahi1987mass) 's Twitter Profile Photo

எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க அசிங்கப்படுத்தாதீங்க .😂😂😂

Syed Ibrahim (@syedibrahimbabl) 's Twitter Profile Photo

நரேந்திர மோடியின் சாதனைகளும், திமுகவின் வேதனைகளும், தமிழக மக்களே சிந்திப்பீர்!! BJP Tamilnadu Nainar Nagenthiran

Mr. Vetti (@iam_vetti) 's Twitter Profile Photo

நானும் மாநாடு போனேன்யா 20 லட்சமெல்லாம் நொட்டும் அதிகபட்சமா மாநாட்டுக்கு மதுரை வந்ததே 6 லட்சம் தாண்டாது.. அழகர் திருவிழாவிற்கு வர்ற ஆளுங்க தான் 20 லட்சம் இருக்கும்.. சீமான் வாங்குற ஓட்டை விட மாமா விஜய் ஓட்டு குறைவா தான் வாங்குவாரு.. #தற்குறி_விஜய்_கழகம்

Rajbjp (@rajsd_bjp) 's Twitter Profile Photo

மாணவர்கள் கேட்ட சிறப்பான கேள்விகளுக்கு அருமையாக பதில் அளித்து தெறிக்க விட்ட K.Annamalai ஒரு அறிவாளியிடம் பேசிய மன நிறைவுடன் மாணவர்கள்.

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

தனியார் பள்ளியில் தூசு படிந்து, கேட்பாரின்றி கிடந்த விலையில்லா சைக்கிள்கள்.. என்ன காரணம்..? பள்ளி நிர்வாகம் கொடுத்த விளக்கம்..! #Tindivanam | #School | #GovtCycle | #Students | #PolimerNews

Saravanan Elumalai (@saravanelumalai) 's Twitter Profile Photo

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் !! எல்லாப் புகழும் முருகனுக்கே !! ஓம் முருகா சரணம் !! 🐓🦚✡️⚜️✨

செந்தில் குமார் ✍️ (@prt_senthil) 's Twitter Profile Photo

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிருக்கு சினமாக......... சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் " திருப்புகழ் நெருப்பென்று " அறிவோம் யாம். கந்தா..... வருக..... வாழ்க 🙏

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் 
செகுத்தவர் உயிருக்கு  சினமாக.........

சிரிப்பவர் தமக்கும் 
பழிப்பவர் தமக்கும்
" திருப்புகழ் நெருப்பென்று "
அறிவோம் யாம்.

கந்தா..... வருக..... வாழ்க 🙏
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

176 கி.மீ மைலேஜ் எஞ்சினை கண்டுபிடித்த இந்தியர் #ShailendraShinghGaur #UttarPradesh #6StokeEngine #Offbeat #Oneindia #OITamil

176 கி.மீ மைலேஜ் எஞ்சினை கண்டுபிடித்த இந்தியர்

#ShailendraShinghGaur #UttarPradesh #6StokeEngine #Offbeat #Oneindia #OITamil
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

🚩திருச்செந்தூர் ஆவணித்திருவிழா 2025💥 💢 12ம் திருநாளான நேற்று இரவு சுவாமி ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான் ஸ்ரீவள்ளி அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்புரிந்த திருக்காட்சி 💢 ✨️திருவிழா இனிதே நிறைவு பெற்றது✨️

🚩திருச்செந்தூர் ஆவணித்திருவிழா 2025💥

💢 12ம் திருநாளான நேற்று இரவு
சுவாமி ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா 
சமேத ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான் 
ஸ்ரீவள்ளி அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்புரிந்த திருக்காட்சி 💢

✨️திருவிழா இனிதே நிறைவு பெற்றது✨️
Kulasai Sri Mutharamman Temple (@sri_mutharamman) 's Twitter Profile Photo

மனமெல்லாம் உந்தன் மலர் முகமே நினைவெல்லாம் உலவி சுகந் தருமே! மதி முகம் மனதிற்கு ஒளி தருமே கதியெனக் கொண்டவர்க்குக் களி தருமே! சிந்தையில் நின்றாடும் சிவை பதமே சிந்திப்பவர்க்குத் தரும் அருள் நிதமே! பந்தங்கள் விட்டு அவள் பொற்பதமே பற்றிக் கொண்டால் நடக்கும் அனைத்து அற்புதமே!

மனமெல்லாம் உந்தன் மலர் முகமே
நினைவெல்லாம் உலவி சுகந் தருமே!
மதி முகம் மனதிற்கு ஒளி தருமே கதியெனக் கொண்டவர்க்குக்
களி தருமே!

சிந்தையில் நின்றாடும் சிவை பதமே
சிந்திப்பவர்க்குத் தரும் அருள் நிதமே!
பந்தங்கள் விட்டு அவள் பொற்பதமே
பற்றிக் கொண்டால் நடக்கும் அனைத்து அற்புதமே!
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

🚩செந்தூர் சக்கரவர்த்தி ஸ்ரீசண்முகப்பெருமான்💥 திருச்செந்தூர் முருகன் திருவருள் புரிவான்! திருமால் மகிழும் அருமை மருகன் செந்தார் சண்முகன்! குறுநகை புரிந்திடும் அருள்முகமும் பரிவுடன் உதவும் பன்னிருகரமும் வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும் என்றென்றும் நம்மைக் காத்திடுமே! #முருகா

🚩செந்தூர் சக்கரவர்த்தி ஸ்ரீசண்முகப்பெருமான்💥

திருச்செந்தூர் முருகன்
திருவருள் புரிவான்!
திருமால் மகிழும் அருமை
மருகன் செந்தார் சண்முகன்!

குறுநகை புரிந்திடும் அருள்முகமும்
பரிவுடன் உதவும் பன்னிருகரமும்
வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும் என்றென்றும் நம்மைக் காத்திடுமே!

#முருகா
Narasimman🇮🇳🕉️🚩 (@narasim18037507) 's Twitter Profile Photo

அமெரிக்காவில் டிரம்ப் மீது எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் மோடியின் தலைமை குறித்து புகழ்ந்து பேசி வருகின்றனர். மோடியின் உறுதியான பொருளாதார கொள்கைகளும், உலக நாடுகளுடனான அவரது இணக்கமான நட்புறவும் அமெரிக்கர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ.

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

🚩செந்தூரான் அன்பர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்💥

🚩செந்தூரான் அன்பர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்💥