Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile
Maheswaricinraj

@mahicraj

Journalist | Follow to get update on MadrasHighCourt judgement and Chennai Happenings.

ID: 1067356390534991872

calendar_today27-11-2018 09:56:08

3,3K Tweet

3,3K Followers

656 Following

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

கரூர் துயர சம்பவம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவு. அஸ்ரா கார்க், ஐ.ஜி. வடக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம். #MadrasHighCourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

கரூர் துயர சம்பவத்துக்கு நீதிபதி செந்தில்குமார் இரங்கல். வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளதாக நீதிபதி கருத்து. #MadrasHighCourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுவதாக நீதிபதி என்.செந்தில்குமார் கருத்து. #MadrasHighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

ஜாய் கிறிஸ்டிலா குற்றச்சாட்டை மறுப்பதற்கு மாதம்பட்டி ரங்கராஜனிடம் என்ன ஆதாரம் உள்ளது என நீதிபதி கேள்வி? ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு. #MadrasHighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

கரூர் சம்பவம் தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு. கவனக்குறைவாக செயல்பட்டது தான் விபத்திற்கு காரணம் என மனு. #MadrasHighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

நாகேந்திரன் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் உள்ள அவரது மகன் அசுவத்தாமன் அவசர முறையீடு தந்தை நாகேந்திரனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அசுவத்தாமன் கோரிக்கை. - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

நடிகர் எஸ்.வி.சேகர் பெயரில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்திற்கு வெடி குண்டு மிரட்டல். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

நாகேந்திரனுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக வரும் திங்கட்கிழமை வரை சிறையில் உள்ள அவரின் மகன் அசுவத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன். - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு. தன் கணவர் நாகேந்திரனை (விஷம்) ஸ்லோ பாய்சன் கொடுத்து காவல்துறை கொலை செய்து விட்டதாக விசாலாட்சி குற்றச்சாட்டு. #MadrasHC

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

டாஸ்மாக் கடைகளை எங்கு அமைப்பது என்பது அரசின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. #MadrasHighCourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

#AirIndia விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலை முடி இருந்த உணவை உட்கொண்ட பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு. #madrashighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தகவல். #madrashighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

#Dude திரைப்படத்தில் இளையராஜாவின் 2 பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர நீதிபதி என்.செந்தில்குமார் அனுமதி. #MadrasHighcourt #DudeMovie #PradeepRanganathan

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிட கோரி ஜாய் கிரிசில்டா வழக்கு. - சென்னை குடும்ப நல நீதிமன்றம்.

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது. #MadrasHighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் இடைகால ஜாமினை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு. #MadrasHighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

During the Nayakan re-release case, Justice N. Senthil Kumar said, I have watched the movie #Nayakan 16 times. I can even recall the entire film scene by scene.

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தேசிய தலைவர் தேவர் பெருமான் படத்தை தடை செய்யக் கோரிய வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைப்பு. #madrashighcourt

Maheswaricinraj (@mahicraj) 's Twitter Profile Photo

சாலைகளின் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என நீதிபதி அதிருப்தி. சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் தன்னிடம் இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். #MHC