Magesvari with manjula . (@magesvari8) 's Twitter Profile
Magesvari with manjula .

@magesvari8

நான் பாண்டிய தமிழச்சி

இது என் உரிமை
இது என் சுதந்திரம்
இது என் பாதுகாப்பு
இது என் விருப்பம்

ID: 1124515895475204097

calendar_today04-05-2019 03:27:36

5,5K Tweet

80,80K Followers

308 Following

Magesvari with manjula . (@magesvari8) 's Twitter Profile Photo

மக்கள் இறைச்சி சாப்பிட்டால் மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வரும் - இமாச்சல பிரதேச ஐஐடி தலைவர். ஜி20 மாநாட்டு மண்டபத்திற்குள் கறிச்சோறு தின்னுட்டு எவனோ நுழைஞ்சிருக்கான்! அதான் இவ்வளவு மழைத் தண்ணி! 🐐யாருடா அந்த பிளாக்‌ஷிப்?!! 🐐

மக்கள் இறைச்சி சாப்பிட்டால் மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வரும் - இமாச்சல பிரதேச ஐஐடி தலைவர்.

ஜி20 மாநாட்டு மண்டபத்திற்குள் கறிச்சோறு தின்னுட்டு எவனோ நுழைஞ்சிருக்கான்! அதான் இவ்வளவு மழைத் தண்ணி! 

🐐யாருடா அந்த பிளாக்‌ஷிப்?!! 🐐