
மதுரை நவீன்
@madhurai_naveen
ஒவ்வொரு தாக்குதல்களும் எங்களை ஆவேசப்படுத்தும் அரசியல்டுத்தும் ஒருபோதும் அச்சப்படுத்தாது.
ID: 1620342166290579457
31-01-2023 08:44:39
251 Tweet
195 Followers
404 Following

ஆகஸ்ட் -24 #சமூக_சமத்துவ_மாநில_மாநாடு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian Priscilla Pandian Dr. Vinolin Nivetha #tmmk_madhurai


#சமூக_சமத்துவ_மாநில_மாநாடு அழைக்கிறார் தமிழின வேந்தர்..! #அண்ணன்_ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian Priscilla Pandian Dr. Vinolin Nivetha #tmmk_madhurai


#திருப்புவனம்_அஜித்குமாரின் கொலைக்கு முக்கிய காரணமான நிக்கிதா என்ற பெண்ணை உடனடியாக கைதுசெய்து வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கவேண்டும். காவல் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய மூவரையும் வழக்கில் சேர்த்து ,கைது செய்யவேண்டும். John Pandian


சாதி வெறியர்களின் சிம்ம சொப்பனம்..! #தளபதி_ஜான்பாண்டியன்🔥 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #Tmmk_madhurai John Pandian

பொறுக்கிகள் போராளிகளை கொல்லலாம்... ஆனால் அவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒருபோதும் வெல்லமுடியாது..! #அண்ணன்_ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்..! #தமிழக_மக்கள்_முன்னேற்றக்_கழகம் #Tmmk_madhurai John Pandian

நாளை மதுரை கிழக்கு மாவட்டத்திற்கு அரசியல் சுற்றுபயணத்திற்கு வருகை தரும் #தமிழின_வேந்தர் அண்ணன் ஜான்பாண்டியன்MA அவர்களே... வருக வருக..! John Pandian Dr. Vinolin Nivetha Priscilla Pandian தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #tmmk_madhurai

நாளை மதுரை கிழக்கு மாவட்டத்திற்கு அரசியல் சுற்றுபயணத்திற்கு வருகை தரும் #தமிழின_வேந்தர் அண்ணன் ஜான்பாண்டியன்MA அவர்களே... வருக வருக..! John Pandian Dr. Vinolin Nivetha Priscilla Pandian தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #tmmk_madhurai


நாளை மதுரை கிழக்கு மாவட்டத்திற்கு அரசியல் சுற்றுபயணத்திற்கு வருகை தரும் #தமிழின_வேந்தர் அண்ணன் ஜான்பாண்டியன்MA அவர்களே... வருக வருக..! John Pandian Dr. Vinolin Nivetha Priscilla Pandian தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #tmmk_madhurai


சாதிவெறி பிடித்த.. மதுரை #ஒத்தக்கடை_காவல்ஆய்வாளர் #சிவபாலனுக்கு தலைவரின் எச்சரிக்கை.! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian Tamil Nadu Police Madurai District Police #Tmmk_madhurai

மதுரை கிழக்கு மாவட்டத்திற்கு அரசியல் சுற்றுபயணமாக பஞ்சந்தாங்கிபட்டி கிராமத்திற்கு வருகைதந்த #தமிழின_வேந்தர் தலைவர்.#ஜான்பாண்டியன்MA அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது..! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian #tmmk_madhurai

சிலதினங்களுக்கு முன்பு தலைவர் #தமிழின_வேந்தர் அவர்களை சமூகவலைத்தளங்களில் அவதூராகபேசிய நிவான்மேத்யு என்பவனை கைதுசெய்யகோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் #SP_Inspector அவர்களிடம் புகார்மனு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian Madurai District Police Madurai City Cyber Crime


மாஞ்சோலை தேயிலைத் தோட்ட உரிமை போரில் உயிர்நீத்த #போராளிகளுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செம்மார்ந்த வீரவணக்கம்..! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian Priscilla Pandian Dr. Vinolin Nivetha


சாதிய ஆணவக் கொலைகளை கண்டித்து - தனி சட்டம் இயற்ற கோரி மதுரையில் #தமிழின_வேந்தர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட, 18|8|25 அன்று ஒன்று கூடுவோம் மதுரையில்..! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian Madurai District Police #tmmk_madurai


The king of nellai #Thalapathy_johnpadiyan🔥 #Madhurai_thiyagu_squad ⚡ தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #tmmk_madhurai


தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #மதுரை மாவட்ட செயலாளர் அண்ணன்.#செ_தியாகு 🔥 #தமிழின_வேந்தர் அண்ணன் #ஜான்பாண்டியன் ⚡ #Tmmk_madurai #madhurai_thiyagu_squad தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தென்தமிழகத்தில் தலைவிரித்தாடிய சாதி வெறிபிடித்த ரவுடித்தன பொறுக்கிகளின் கொட்டத்தை அடக்க, சிங்கமென சீரிப்பாய்ந்து, உறங்கி கிடந்த மக்களை உணர்ச்சிபூர்வமாய் எழுச்சி பெறவைத்த தியாக தலைவருக்கு செம்மார்ந்த வீரவணக்கம்..! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் John Pandian #tmmk_madurai

உறங்காத விழிகளோடு.. உரிமைகளை வென்றெடுக்க, உயரிய இலட்சியத்தில் விழிமூடிப்போன.. 💔 எங்கள் விடுதலை நாயகருக்கு செம்மார்ந்த வீரவணக்கம்..!🙏 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் #tmmk_madurai John Pandian

