
Lysandra
@lysandra_mb
DM for paid promotion
ID: 1022829169162383360
https://www.buymeacoffee.com/priya1911 27-07-2018 13:00:51
95,95K Tweet
48,48K Followers
1,1K Following



ஒரு பொண்ணோட மிஸ்ஸிங் கேஸ், ஒரு பஸ்ல ஒரு ஆள் கொலை, அதே பஸ்ல ஏறாத ஒரு பொண்ணோட கொலை. இதெல்லாம் கண்டுபிடிக்குற சிபிராஜ் ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. ஒரே ராத்திரியில நடக்குற கதை எங்கயும் சலிப்பா இல்ல. படம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருந்தது. #TenHours Sibi Sathyaraj

















