🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile
🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi)

@libran_venkat

Srivatsa Gotra. Professional, political observer and a proud Dharmic Bharatiya. Proud to be followed by KL. धर्मो रक्षति रक्षितः ||जय श्रीराम 🚩|| Jai Hind.

ID: 2496631417

calendar_today15-05-2014 15:51:37

39,39K Tweet

1,1K Followers

1,1K Following

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

Fan போட்டாச்சுன்னா நமக்கு மொழி முக்கியமில்ல... தல Elon Rusk singing a famous Bhojpuri song!

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

அப்புறமென்ன, பாதிக்கப்பட்ட மாணவியை உடனே சென்னைக்கு வர ஏற்பாடு செய்து, பனையூர் அருகிலே சந்தித்து இழப்பீடு வழங்க நிர்வாகிகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டியது தான்.

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

யாரு? நம்ம CSK க்கு விளையாடுற Deepak Hooda வா? அவனுக்கு bat பிடிக்கத் தெரியுமா?

யாரு? நம்ம CSK க்கு விளையாடுற Deepak Hooda வா? அவனுக்கு bat பிடிக்கத் தெரியுமா?
🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

ஈவேராவை கொள்கைத் தலைவராக அறிவித்த TVK Vijay இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறார். Sack Bussy Anand from the party!

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

சில ராசிக்காரர்களுக்கு கிரக நிலைகள் சரியில்லாத போது ட்விட்டரில் Truth Alone 🇮🇳 ID ஐ follow பண்ணினால் போதும், பெரிய அளவு சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம்னு ஜோசியர் சொல்றார். அவர் follow செய்யும் ID கள் ஐப்பசி முடிவதற்குள் அவரை Follow Back செய்யணுமாம். இல்லைன்னா பிரச்சனை பெரிதாகுமாம்!

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

இவங்கெல்லாம் யாரு? கரூர் மக்களா? உள்ள வராதே ன்னு தள்ளி விடுறா மாதிரி இருக்கு!

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

இவர் பெரிய மைனர். அதனால் கை விரலில் எப்போதுமே மை இருக்கும்!

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

தொடுத்துட்டு? National Herald லையே ஒண்ணும் நடக்கல.. அதுக்கு பதிலா ஊர்ல இருக்கிற கோவில்ல உள்ள பகவானுக்கு பூ தொடுத்துப் போடுங்க, புண்ணியமாவது கிடைக்கும்!

Ondippulee | ஒண்டிப்புலி (@ondippulee) 's Twitter Profile Photo

Unpopular opinion: If a society revolves around movies & the opinions of movie actors for everything under the sun, it is bound to see women as objects, just as shown in movies. The line between reality & imagination fades. Time to de-addict yourself from this stupidity!

🕉️ Venkat ࿗🇮🇳 (Sanghi) (@libran_venkat) 's Twitter Profile Photo

The one truly inspiring leader who brought BJP from 2 to where it is now, who inspired many youngsters to join the party, who encouraged booth level workers, motivated them to stay ideologically connected to the party, Happy Birthday #LKAdvani ji.