தமிழன் எவன் வந்தாலும் சாதி கேட்பது, தமிழர் அல்லது எவன் வந்தாலும் தலைவனாக ஏற்பது இது தான் இந்த இனம் வீழ்வதற்கு முழுமுதற் காரணம் - சீமான்
💪 #நாம்தமிழர் #சீமான் #தமிழ்தேசியம் #Seemanism #NTK ✊
என்னை அடிக்காமல் அழ😭
வைப்பது நீ மட்டும்தான்!😢
என்னை காயப்படுத்தாமல்💔 வலிகள் தருவது நீ மட்டும்தான்!💔
என்னை வெறுக்காமல் வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!😞
என்னை சிதைக்காமல் சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்!
நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் 💝💓என்னோடு இருப்பது நீ மட்டும்தான்!💓
உனக்கும் எனக்கும்
காதல் இல்லாமல்
இருக்கலாம்.. ஆனால்
நம் காதல் நினைவுகள்
இல்லாமல் இருக்க முடியாது..
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் நினைவுகளுடன் நான்
என் நினைவுகளுடன் நீ
நம் நினைவுகளுடன் காதல்
நாடாளுமன்றத் தேர்தலில் சம உரிமை! சம வாய்ப்பு!
பெண்களுக்கு 20 இடம்! ஆண்களுக்கு 20 இடம்!
பெண்களைப் போற்றாத, பெண்கள் பங்கேற்காத எந்த இயக்கமும் வென்றதாக செய்தி இல்லை!
பெண்களைப் போற்றுவோம்!
பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!
நாம் தமிழர்!
- சீமான்
‘வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
நம்மை நினைத்துக் கொண்டு
நமக்காகவே ஓர் உயிர்
இந்த உலகத்தில் வாழ்கிறது,
என்பதை விட வேறென்ன
பெரிய வரத்தைத் தந்து
விட முடியும் இந்தக்
காதலால்.!?
எல்லாப் பக்கமும்
உறவுகள் கசக்கும் போது
பிடித்தவரிடம் தான்
மனம் ஓடி வருகிறது ..
அந்த உறவும் புரிந்து கொள்ளாமல்
வதைக்கும் போது ..
வாழ்க்கை வெறுத்துதான் போகிறது .
தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் உள்ள சலூன் கடையில் வாடிக்கையாளர்களுக்கு நூலகம் அமைத்துள்ள உரிமையாளர் மாரியப்பன்..
செல்போனை தவிர்த்து, மறுபடியும் புத்தகம் படிக்க வைக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி 😍😍😍👌👌👌