Shrikaanth K Murthy (@kshrikaanth) 's Twitter Profile
Shrikaanth K Murthy

@kshrikaanth

Into karNATaka music, other music, poetry, literature, linguistics, mental health. Write, compose in several langs- sankēti, kannaDa, tamiZ, English, samskrta…

ID: 3729228675

calendar_today21-09-2015 15:01:36

57,57K Tweet

2,2K Followers

566 Following

Shrikaanth K Murthy (@kshrikaanth) 's Twitter Profile Photo

WOW! This is BIG! And the inscription is in Tamil too! Tamil the oldest language on earth CONFIRMED🙃 Jokes apart- the Hymn to Nikkal on a clay tablet was discovered a while ago-in the 1950s. This is not new. It is famous for being the earliest known notated piece of music

Shrikaanth K Murthy (@kshrikaanth) 's Twitter Profile Photo

ಗೊತ್ತಾದರೂ ಧರ್ಮವ ಕೊಳ್ಳಲಾರೆ ಗೊತ್ತಾದರೂ ಪಾಪವ ತಳ್ಳಲಾರೆ ಹೃತ್ತಲ್ಲಿ ಕೂತಾವುದೊ ದೈವ ನನ್ನ ಒತ್ತುತ್ತಲಿಪ್ಪಂತೆಯೆ ನಾನು ಗೈವೆ gottādarū dharmava koḷḷalāre gottādarū pāpava taḷḷalāre hr̥ttalli kūtāvudo daiva nanna ottuttalippanteye nānu gaive #duryodhana #GargaSamhita #choice #destiny

Shrikaanth K Murthy (@kshrikaanth) 's Twitter Profile Photo

ಗೆಳೆಯನೆನ್ನಿಸಿಕೊಳುತ ಕೆಡುಕುಗೈದವನನ್ನೆ ಎಳೆದು ಮತ್ತೊಡನೆ ಸೇರಿಸಿಕೊಳಲು ಸಲ್ಲ ಹಳೆ ತೊಗಲು ಕಳಚಿದರು ಹಾವ ವಿಷ ಹೋದೀತೆ ಇಳೆಯಲೆಚ್ಚರದಿ ಇರು ಹೆಡ್ಡರಸನೆ geḷeyanennisikoḷuta keḍukugaidavananne eḷedu mattoḍane sērisikoḷalu salla haḷe togalu kaḷacidaru hāva viṣa hōdīte iḷeyaleccaradi iru

அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

சடைவளர்த்துத் தாடிவைக்கத் தவஞ்சிறக்கக் கூடுமோ கொடைவளர்த்துத் தானஞ்செய்யக் கடவுள்ஞானஞ் கூடுமோ படைவளர்த்துப் பகைசெறுக்கப் பழவினைஇக டீருமோ தொடையமர்த்திக் குடர்களைந்த வடிவடைந்துய் நெஞ்சமே

சடைவளர்த்துத் தாடிவைக்கத் தவஞ்சிறக்கக் கூடுமோ
கொடைவளர்த்துத் தானஞ்செய்யக் கடவுள்ஞானஞ் கூடுமோ
படைவளர்த்துப் பகைசெறுக்கப் பழவினைஇக டீருமோ
தொடையமர்த்திக் குடர்களைந்த வடிவடைந்துய் நெஞ்சமே
அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

சடை வளர்த்து தாடி வைக்க தவம் சிறக்க கூடுமோ? கொடை வளர்த்து தானம் செய்ய கடவுள் ஞானம் கூடுமோ? படை வளர்த்து பகை செறுக்க பழ வினைஇகள் தீருமோ? தொடை அமர்த்தி குடர் களைந்த வடிவு அடைந்து உய் நெஞ்சமே!

அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

பெரிய சடை வளர்தலாலும் தாடி வைப்பதாலுமட்டும் தவம் சிறக்குமா என்ன? கொடை வளர்த்துத் தானம் செய்வதான் மட்டுங் கடவுள் ஞானங் கைகூடுமோ? படையமைத்துப் பகையை வெல்லுஞ் செயலாற் பழவினைகள் நம்மை விட்டு விலகுமா? இது யாவும் நம் முயற்சியால் நிகழ்வது, ஆதலால் சிறப்பன்று, ஆதலால் இரணியனைத் தன்

Samara veera (ಸಮರವೀರ) (@samaraveera85) 's Twitter Profile Photo

ಪುಕ್ಕಟೆ ಸ್ಕೀಮ್ ಅಲ್ಲಿ ಕೆಲವರಿಗೆ ತೆಂಗಿನಕಾಯಿ ಚಟ್ನಿ ಅಂತ ಹೇಳಿ ಫೆವಿಕಾಲ್ ಡಬ್ಬಿ ಕಳಿಸಿದ್ದಾರಂತೆ‌ ನಮ್ ಸರ್ಕಾರದವರು. (ಅಲ್ಲೂ ಸ್ಕ್ಯಾಮ್ ಆಗಿದೆ‌ ಅಂತೆ) ಹಂಗಾಗಿ ಅದನ್ನು ತಿಂದು ಹಿಂಗಾಗಿದೆ ಅಂತೆ.‌

ಪುಕ್ಕಟೆ ಸ್ಕೀಮ್ ಅಲ್ಲಿ ಕೆಲವರಿಗೆ ತೆಂಗಿನಕಾಯಿ ಚಟ್ನಿ ಅಂತ ಹೇಳಿ ಫೆವಿಕಾಲ್ ಡಬ್ಬಿ ಕಳಿಸಿದ್ದಾರಂತೆ‌ ನಮ್ ಸರ್ಕಾರದವರು. (ಅಲ್ಲೂ ಸ್ಕ್ಯಾಮ್ ಆಗಿದೆ‌ ಅಂತೆ)

ಹಂಗಾಗಿ ಅದನ್ನು ತಿಂದು ಹಿಂಗಾಗಿದೆ ಅಂತೆ.‌
Shrikaanth K Murthy (@kshrikaanth) 's Twitter Profile Photo

#narasimha 🙏 படருல கினில்நலம் பயப்பன புரிவதும் சுடரறி விருளறச் சுதையதைச் சொரிவதும் தொடர்வினை யெமையினி தொடர்வதை யரிவதும் குடருரி வடிவனின் குழையடி யருளே படர் உலகினில் நலம் பயப்பன புரிவதும் சுடர் அறிவு இருள் அறச் சுதை அதைச் சொரிவதும் தொடர்வினை எமை இனி தொடர்வதை அரிவதும் குடர் உரி

அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

குடர்வழிவரு பிணிபிறவியை யடர்கடலிடை யெடுத்துப் படருலகினி லிடர்படுமுயிர் பழவினைகளை யறுத்து நடலையுமற நளினமுமுற நயவரமழை யளிக்கக் குடருரிவடி வரிவுருவரி யளியெமதிர குறையே?

அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

குடர் வழி வரு பிணி பிறவியை அடர் கடல் இடை எடுத்து படர் உலகினில் இடர் படும் உயிர் பழ வினைகளை அறுத்து நடலையும் அற நளினமும் உற நய வர மழை அளிக்க குடர் உரி வடிவு அரி உரு அரி அளி எமது இர குறையே?

அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

குடல் வழி வரும் பிணி பிறவி (ஒரு அன்னையின் கருவறையினூடு ஜெனிக்கும் பிறவிப்பிணி) அடர்ந்த சம்ஸாரக் கடலில் எடுத்து, இப்படர்ந்த உலகினில் இடர் படும் உயிர் பழ வினைகளை அறுத்து நடலையும் கெடும்படியாக நளினமும் உறும் பொருட்டாக நய வர மழை அளிக்கக் குடலை

அழகரசன் (@kidambigm) 's Twitter Profile Photo

உரித்தெடுக்கும் வடிவுடைய சிம்ம முகம் கொண்ட திருமால் (நரசிம்மன்) அருள் எமதாய் இருக்க எமக்கேதும் குறை உண்டோ? (இல்லை என்பதாம்)