Just Another guy (@jstanotherguyr) 's Twitter Profile
Just Another guy

@jstanotherguyr

A work in-progress

ID: 2822684521

calendar_today20-09-2014 19:46:48

5,5K Tweet

214 Followers

930 Following

விமலிசம் (@withkaran) 's Twitter Profile Photo

நீ தப்பிக்கிறது நீதி இல்லை. பாதிக்கப்பட்டவங்களுக்கு கிடைக்கிறதுதான் நீதி

Gypsy 🎭 (@gypsy_1809) 's Twitter Profile Photo

நீதினு சொல்லிட்டு ஒரு 10 செகண்ட் சிரிக்காம இருங்க பாப்போம் !!! 🤣🤣🤣

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி பட்டாசுகளுக்கான நேர கட்டுப்பாடுகளை விதித்த தமிழ்நாடு அரசு "உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்" என்கிற தகவலை மட்டும் கவனமாக நீக்கி விட்டு செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி பட்டாசுகளுக்கான நேர கட்டுப்பாடுகளை விதித்த தமிழ்நாடு அரசு

"உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்" என்கிற தகவலை மட்டும் கவனமாக நீக்கி விட்டு செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை
𝙎𝙧𝙞𝙣𝙖𝙩𝙝 (@itz_srinath) 's Twitter Profile Photo

இதுவரை கேஸ் SIT கன்ட்ரோல் ல இருந்த வரை தலைமறைவா இருந்தவன் CBI க்கு கேஸ் போனதும் தைரியமா வெளிய வரான் னா என்ன அர்த்தம்???

இதுவரை கேஸ் SIT கன்ட்ரோல் ல இருந்த வரை தலைமறைவா இருந்தவன் 

CBI க்கு கேஸ் போனதும் தைரியமா வெளிய வரான் னா என்ன அர்த்தம்???
செ. செந்தில்குமார் (@sesenthilkumar) 's Twitter Profile Photo

ஜெய்பீமில் செங்கேணி, DGP யிடம் கேட்பாங்க " என் பசங்க வளர்ந்ததும் ஏதும்மா இவ்ளோ காசுன்னு கேட்பாங்க. அப்ப இது உங்கப்பனை அடிச்சே கொன்னவங்க கொடுத்த காசுன்னு சொல்லவா சார்? "

Just Another guy (@jstanotherguyr) 's Twitter Profile Photo

ஆறுதல் சொல்ல எல்லாரையும் மகாபலிபுரம் வரவச்ச தவெக- மனநிலையை விட, தன்னோட வீட்ல ஒருத்தரை இலந்தும், விஜயை நேர்ல பாத்து ஆறுதல் வாங்க போனவங்க மனநிலைய நினைச்சாதான் பயமா இருக்கு….

ஆறுதல் சொல்ல எல்லாரையும் மகாபலிபுரம் வரவச்ச தவெக- மனநிலையை விட,  தன்னோட வீட்ல ஒருத்தரை இலந்தும், விஜயை நேர்ல பாத்து ஆறுதல் வாங்க போனவங்க மனநிலைய நினைச்சாதான் பயமா இருக்கு….
Napoleon Bonaparte Appreciator (@napoleonbonabot) 's Twitter Profile Photo

To all my North Carolina followers. If you want to stop this then I ask that you immediately call your state legislators and make it the only issue they can hear about.

விமலிசம் (@withkaran) 's Twitter Profile Photo

இவுக வருவாகளாம்.நல்லா காசு உள்ள பார்ட்டியா பார்த்து கல்யாணம் ஆகி குழந்தை இருக்குனு தெரிஞ்சும் லவ் பண்ணுவாங்களாம்.அவன் மூலமே குழந்தையை பெத்துப்பாங்களாம்.எல்லா ஆதாரத்தையும் எடுத்துப்பாங்களாம்.அப்பறம் டெய்லி ஒவ்வொன்னா ரிலீஸ் பண்ணி அவங்களையே மிரட்டுவாங்களாம்.