Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile
Ranjankumar.R.J

@jranjankumar

Thalaivar @tvkvijayhq | இணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்பப் பிரிவு, தமிழக வெற்றிக் கழகம் - த.வெ.க | Joint Coordinator, IT Wing

ID: 2820845136

linkhttps://tvk.family calendar_today20-09-2014 02:23:52

220 Tweet

163 Followers

193 Following

Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile Photo

#47 - வது வாரம் #தளபதி Vijay அவர்களின் விலையில்லா #சத்துணவு திட்டம் திருப்பூர் #தெற்கு மாவட்ட #தொண்டரணி தலைமை N Anand சார்பாக குழந்தைகள் & பெரியோர்களுக்கு ரொட்டி, முட்டை, பாதாம் பால் மற்றும் பாசிப்பயறு போன்ற உணவுகள் வழங்கப்பட்டன!❤️🙏 Thalapathy Vijay Makkal Iyakkham RIAZ K AHMED @Vijay67FiIm

தளபதி Vijay அவர்களின் சார்பாக அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.! Thalapathy Vijay Makkal Iyakkham N Anand Jagadish #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijay #Varisu #RepublicDay #RepublicDay2023 #VarisuBlockbuster

தளபதி Vijay அவர்களின் சார்பாக அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.!

Thalapathy Vijay Makkal Iyakkham N Anand Jagadish
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijay #Varisu #RepublicDay #RepublicDay2023 #VarisuBlockbuster
Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile Photo

#தளபதி அவர்களின் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் N Anand அவர்களின் வாழ்த்துக்களுடன் நாளை பிறந்தநாள் கானும் TVMI Puducherry மாநில செயலாளர் அன்பு அண்ணன் Puducherry Saravanan அவர்களுக்கு @TVMItiruppur திருப்பூர் தெற்குமாவட்ட தொண்டரணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Thalapathy Vijay Makkal Iyakkham

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு #திருப்பூர் தெற்கு மாவட்டம் #தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக #தைபூச திருநாளை முன்னிட்டு #பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது N Anand | Thalapathy Vijay Makkal Iyakkham | @TVMItiruppur | #TVMI #Leo #Varisu #Thalapathy67Promo

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு #திருப்பூர் தெற்கு மாவட்டம் #தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக #தைபூச திருநாளை முன்னிட்டு #பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

N Anand | Thalapathy Vijay Makkal Iyakkham | @TVMItiruppur | #TVMI #Leo #Varisu #Thalapathy67Promo
Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile Photo

#49வது வாரமாக விலையில்லா சத்துணவுதிட்டம் #தளபதி Vijay அவர்களின் உத்தரவின்படி #திருப்பூர் #தெற்குமாவட்டம் #தொண்டரணி தலைமை சார்பாக #உடுமலை பகுதியில் குழந்தைகள் & பெரியோர்களுக்கு ரொட்டி, முட்டை, பாதாம்பால் & சுண்டல் வழங்கப்பட்டது N Anand Thalapathy Vijay Makkal Iyakkham #Thalapathy67 #LEO

#49வது வாரமாக விலையில்லா சத்துணவுதிட்டம்
#தளபதி Vijay அவர்களின் உத்தரவின்படி #திருப்பூர் #தெற்குமாவட்டம் #தொண்டரணி தலைமை சார்பாக #உடுமலை பகுதியில் குழந்தைகள் & பெரியோர்களுக்கு ரொட்டி, முட்டை, பாதாம்பால் & சுண்டல்  வழங்கப்பட்டது N Anand Thalapathy Vijay Makkal Iyakkham #Thalapathy67 #LEO
Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile Photo

ஜூன் 22-ல் பிறந்தநாள் விழா காணும் எங்கள் பாசமிகு #தளபதி Vijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்... Thalapathy Vijay Makkal Iyakkham #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #HBDThalapathyvijay #Leo #LeoFirstLook 🧊🧊 #VijayBirthday #JUNE22

ஜூன் 22-ல் பிறந்தநாள் விழா காணும் எங்கள் பாசமிகு #தளபதி Vijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்...

Thalapathy Vijay Makkal Iyakkham
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #HBDThalapathyvijay #Leo #LeoFirstLook 🧊🧊 #VijayBirthday #JUNE22
Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile Photo

ஜீன் 22 - இன்று #பிறந்தநாள் விழா காணும் பலகோடி #ரசிகர்களின் எழுச்சி நாயகரே Vijay " நீங்கள் வாழ்க பல்லாண்டு " 🎂🎉🎈 Happy Birthday Anna 🫂🎂😍🧊 N Anand Thalapathy Vijay Makkal Iyakkham Seven Screen Studio Vijay Fans Trends 🐐 Vijay Social Teamⱽˢᵀ #ThalapathyVijayBirthday #HBDThalapathyVIJAY #Leo #LeoFilm

ஜீன் 22 - இன்று #பிறந்தநாள் விழா காணும் பலகோடி #ரசிகர்களின் எழுச்சி நாயகரே Vijay " நீங்கள் வாழ்க பல்லாண்டு " 🎂🎉🎈
Happy Birthday Anna 🫂🎂😍🧊
N Anand Thalapathy Vijay Makkal Iyakkham Seven Screen Studio  Vijay Fans Trends 🐐
Vijay Social Teamⱽˢᵀ #ThalapathyVijayBirthday
#HBDThalapathyVIJAY #Leo #LeoFilm
Ranjankumar.R.J (@jranjankumar) 's Twitter Profile Photo

3வது வாரம் #தளபதி Vijay அவர்களின் #விலையில்லா #சத்துணவு திட்டம் திருப்பூர் தெற்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் உடுமலை #தெற்கு ஒன்றிய #குறிச்சிக்கோட்டை பகுதி தொண்டரணி N Anand சார்பாக குழந்தைகள் & பெரியோர்களுக்கு ரொட்டி, முட்டை, பால், வாழைப்பழம் ஆகிய ஊட்டச்சத்து உள்ள உணவுகள் வழங்கப்பட்டன.🥛 Thalapathy Vijay Makkal Iyakkham

தளபதி Vijay அவர்களின் சொல்லுக்கிணங்க பொதுச்செயலாளர் அண்ணன் N Anand அவர்களின் நல்லாசியுடன் #Tiruppur தொண்டரணி தலைமை சார்பாக கரட்டூர் மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் பயிலும் அரசு பள்ளியில் #குழந்தைகளுக்கு புத்தாடைகள், சுவீட் பாக்ஸ் & பட்டாசுகள் வழங்கப்பட்டது #TVMI